உணவில் சேர்த்துக் கொள்ள 8 வகையான முட்டை ரெசிப்பிகள்

முட்டை, வெங்காயம், தக்காளி, மசாலா பொருட்கள் சேர்த்து சுவையான மசாலா ஆம்லெட் சாப்பிடலாம்

Sushmita Sengupta  |  Updated: June 28, 2018 12:36 IST

Reddit
8 Yummy Ways To Have Eggs For Breakfast Lunch And Dinner
Highlights
  • தினமும் முட்டை சாப்பிடுவது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது
  • உடல் எடை குறைக்க முட்டை உணவுகள் உதவும்
  • இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தவும் உதவும்

மசாலா ஆம்லெட்

முட்டை, வெங்காயம், தக்காளி, மசாலா பொருட்கள் சேர்த்து சுவையான மசாலா ஆம்லெட் சாப்பிடலாம். இந்தியர்கள் பொதுவாக விரும்ப கூடிய பாரம்பரிய மசாலா சேர்த்து செய்யப்படும் உணவு ருசியானது.
egg ways
 முட்டை மற்றும் சீஸ் சாண்ட்விச்

பிரட்டில் சீஸ் சேர்த்து முட்டை ஆம்லெட் சேர்த்து சாப்பிட்டால், ஆரோக்கியமான சாண்ட்விச் தயார்.

egg bhurji recipe

மதிய உணவு

தாய் முட்டை ஃரைட் ரைஸ். அரிசியுடன், ஆம்லெட் துண்டுகள், வெள்ளரி, கொத்தமல்லி, சாஸ் ஆகியவை சேர்த்து செய்யப்படுகிறது. ஆரோக்கியமானதாக இருக்கும் உணவு.

kolkata biryani facebook

தக்காளி முட்டை கிரேவி

தக்காளியுடன். மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் கிரேவி, அரிசி அல்லது ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

egg curry

ஸ்நாக்ஸ்

முட்டை சாட்

வேகவைத்த முட்டையுடன், தக்காளி புளி எலுமிச்சை சேர்த்து கலக்கி சாப்பிட்டலாம்.

egg chaat

டெவில்ல்ட் எக்ஸ்

பிக்னிக் எக்ஸ் என்றும் சொல்லப்படும் இந்த உணவு வகையில், க்ரீம், மசாலா, சாஸ் ஆகியவற்றுடன் முட்டை சேர்த்து ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம்.

egg biryani

இரவு உணவு

முட்டை பரோட்டா


எளிதாக சமைக்க கூடிய இரவு உணவுக்கு முட்டை பரோட்டா செய்யலாம்.

egg paratha

ஆம்லெட் கிரேவி

தக்காளி கிரேவியில் ஆம்லெட் கலந்து அரிசி அல்லது ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டலாம்.

egg curry

ஆரோக்கியமானதும் சுவையான முட்டை வகைகளை சமைத்து சாப்பிடுங்கள். புதிய முட்டை ரெசிபிகள் தெரிந்திருந்தால், அதை எங்களுக்கு எழுதி அனுப்ப மறக்காதீர்கள்.Comments(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com