இவ்வளவு இருக்கா துளசியில்..?

துளசி அழற்சி தடுப்பானாக செயல்பட்டு பல்வேறு நோய்கள், எதிர்ப்புதிறன் குறைபாடுகளை சரிசெய்கிறது

   |  Updated: May 31, 2018 15:55 IST

Reddit
9 Incredible Benefits Of Basil Leaves You May Not Have Known
Highlights
  • Basil is one of the oldest herbs known to the mankind
  • The volatile oils present in the herb has many medicinal properties
  • Basil leaves are used in a variety of culinary preparations
துளசி மிகவும் பழமையான மூளிகைககளில் ஒன்று. குணப்படுத்துதல் மற்றும் ஆரோக்கியம் அளித்தல் இரண்டுக்கும் முக்கிய காரணி இது. கோயில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு நன்மை தரும் துளசியின் நாம் அறிந்திராத சில பயன்களை பார்ப்போம்.
 
better digestion
 

சிறந்த செரிமான பொருள்:

துளசியை உண்பதால் செரிமானத் திறன் மற்றும் நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. தலைவலி மற்றும் துாக்கமின்மையை கட்டுப்படுத்துகிறது. உடலில் சுரக்கும் அமிலத்தின் அளவை சீராக வைத்து உடலின் பிஎச் அளவை கட்டுப்படுத்துகிறது.
 

cold cough

அழற்சி தடுப்பான்:

துளசி அழற்சி தடுப்பானாக செயல்பட்டு பல்வேறு நோய்கள், எதிர்ப்புதிறன் குறைபாடுகளை சரிசெய்கிறது. மேலும் இருதய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கிறது. துளசியை உட்கொள்வதால், காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவையும் குணப்படுத்துகிறது.

 

skin

தீவிர பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு:

துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது.
 

depression 620

தோல் :

துளசி தோலுக்கு சிறந்த மருந்தாகும். தோலில் உள்ள அழுக்கு அசுத்தங்கள், முகப்பரு ஆகியவற்றை நீக்குகிறது. துளசி, சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் கலவையை முகத்தில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் பொலிவுறும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

 

diabetes

பதற்றத்தைத் தணிக்கும்:

துளசியில் உள்ள எண்ணை மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நீக்குகிறது. மனச்சோர்வை நீக்கி மகிழ்ச்சியை அளிக்கிறது.
 

liver

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்:

Commentsதுளசி சர்க்கரை நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரை அளவு மெதுவாக பரவ வழிசெய்கிறது. எனவே இதன் மூலம் சர்க்கரை நோய் தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்கும்.
 

stomach
துளசி இலையை அரைத்து துவையலாக செய்து சாப்பிட சுவையானது, ஆரோக்கியமானது. மேலும் பிரியாணியில ்புதுினாவோடு சேர்த்து சமைத்தால் நறுமணம் கூடும். துளசியை ஆருஞ்சோடு சேர்த்து ஜூஸஅ செய்து குடிக்கலாம். வெயிலுக்கு நல்லது, சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.​
 
basil

 

thai chicken 625

 

orange and basil juice

 


 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement