சிக்கன் 65 வரலாறு மற்றும் ரெசிபி

Kriti Malik, NDTV  |  Updated: August 24, 2018 21:29 IST

Reddit
A Delicious History of Chicken 65 & the Ultimate Recipe

முதல்முதலாக தமிழ்நாட்டை சேர்ந்த எ.ம் புஹாரி என்றவரால் 1965 ஆம் ஆண்டில். புஹாரி ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது; இந்த சிக்கன் 65. புஹாரி ஹோட்டலில் சிக்கன் 78 மற்றும் சிக்கன் 82 மேலும் சிக்கன் 90 என்ற ஐட்டங்களை விற்கின்றனர் . இது மிகவும் பிரபலம்.

சிக்கன் 65 கர்நாடக, ஆந்திரா, கேரளா என அணைத்து ஊறுகளிலும் அதன் சொந்த பாணியில் தயாரிக்கப்படுகின்றது.

கேரளா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபிதேவையான பொருட்கள்:

 • 200 கிராம் கோழி தொடைகறி
 • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
 • 1 தேக்கரண்டி தயிர்
 • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
 • 2 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
 • 1 சிட்டிகை மஞ்சள்
 • 5 கருப்பு மிளகு
 • 1 சிட்டிகை பெருஞ்சீரகம்
 • 5 கிராம் இலவங்கப்பட்டை
 • 1 சிட்டிகை சீரகம்
 • ருசிக்கேற்ப உப்பு
 • 1 தேக்கரண்டி முட்டை வெள்ளை
 • 2 தேக்கரண்டி அரிசி பவுடர்
 • 1 சிட்டிகை கறி இலை
 • 600 மிலி எண்ணெயை, வறுக்க

செய்முறை:

Comments
 • இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கோழி கறியுடன் நன்கு கலந்துகொள்க. நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
 • மிளகாய், மஞ்சள், கருப்பு மிளகு, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, சீரகம் அனைத்தையும் வெறுத்து பொடியாக்கி கொள்ளுங்கள். இந்த பொடியை கோழி கலவையுடன் கலந்து கொள்ளுங்கள்.
 • கருவேப்பிலை, முட்டை வெள்ளை, அரிசி தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
 • ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கொள்ளவும். அதில் 5 - 6 நிமிடம் அல்லது 10 நிமிடம் வரை சிக்கன் துண்டுகளை போட்டு வறுக்கவும்.
 • புதினா சட்னி மற்றும் எலுமிச்சை துண்டுடன் பரிமாறவும்.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement