ஆப்பிள் பீநட் ரோல் ரெசிப்பி

ஆரோக்கியமான ஈஸியான ஸ்நாக் வகையை செய்ய, இந்த வேர்க்கடலை ஸ்ப்ரிங் ரோல் தயாரித்து பார்க்கவும்

NDTV Food  |  Updated: August 06, 2018 19:05 IST

Reddit
APPLE PEANUT ROLL recipe

செஃப் -  சுஜன் முக்கர்ஜீ, தாஜ் கொரமண்டல்

பரிமாறும் அளவு - 2

தேவையான பொருட்கள் தயாரிக்கும் நேரம் - 20 நிமிடங்கள்

தயாரிக்கும் நேரம் - 5 நிமிடங்கள்

மொத்தம் நேரம் - 25 நிமிடங்கள்

செய்முறை - எளிது

ஆரோக்கியமான ஈஸியான ஸ்நாக் வகையை செய்ய, இந்த வேர்க்கடலை ஸ்ப்ரிங் ரோல் தயாரித்து பார்க்கவும்.

தேவையான பொருட்கள்

 • ஆப்பிள் - 1
 • ஸ்ப்ரிங் ரோல் ஷீட் - 2
 • உடைத்த வேர்க்கடலை - 25 கிராம்
 • சர்க்கரை - 10 கிராம்
 • வேர்க்கடலை வெண்ணெய் - 3 கிராம்
 • அரைத்த தேங்காய் கலவை - 5 கிராம்
 • வேர்க்கடலை எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

Comments
 1. ஆப்பிளை கழுவி, தோல் உரித்து பொடியாக்கி வைக்கவும்.
 2. வேர்க்கடலை, வேர்க்கடலை வெண்ணெய், சர்க்கரை, அரைத்த தேங்காய் கலவை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
 3. ஸ்ப்ரிங் ரோல் பேப்பரை விரித்து, அப்பிள் துளிகள், வேர்க்கடலை கலவையை சேர்க்கவும்.
 4. ஸ்ப்ரிங் ரோலின் கார்னர் பகுதிகளை மூடவும்.
 5. கடாயில் எண்ணெய் ஊற்றி, ரோல்களை வறுத்து எடுக்கவும்.
 6. சூடாக பரிமாறவும்.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement