பொடுகு தொல்லைக்கு ஆயுர்வேத வைத்தியம்

ஆயுர்வேதத்தில் பல வீட்டு வைத்தியம் உள்ளது. நீங்கள் இயற்கையாக பொடுகை நீக்க சில வழிகள் இங்கே.

Sushmita Sengupta  |  Updated: August 09, 2018 20:45 IST

Reddit
Ayurveda For Dandruff: 5 Home Remedies To Beat Dandruff Naturally

ஆயுர்வேதத்தில் பல வீட்டு வைத்தியம் உள்ளது. நீங்கள் இயற்கையாக பொடுகை நீக்க சில வழிகள் இங்கே.

dandruff 620 new

 

1. வேம்பு

வேம்பு ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அதன் ஆண்டிமைக்ரோபியல் குணங்கள் பொடுகுக்கு எதிராக போராட உதவும். வீட்டில் வேப்ப எண்ணெய் ஒன்றை நீங்களே தயாரிக்கலாம் அல்லது அதைச கடைகளில் வாங்கலாம். இன்னும் நீங்கள் உங்கள் கூந்தலுக்கு நல்ல பயனுள்ள வேப்பம் மாஸ்க் தயார் செய்யலாம். வேப்பங்காய்களை அரைத்து பேஸ்ட் செய்து, ஒரு கிண்ணத்தில் தயிர,உப்பு சேர்த்து, அதை தலையில் தேய்த்து 15-20 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு பின்னர் கழுவலாம். இந்த மாஸ்க் அதிசயங்களைச் செய்யலாம்.

tnbnpp7o

2. முட்டை வெள்ளை மற்றும் எலுமிச்சை சாறு

முட்டை வெள்ளையில் ப்ரோட்டீன் நிறைந்திருக்கும், இது முடி உதிர்வதை தடுக்க அவசியம். வைட்டமின் சி கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் சி மேலும் ரத்த ஓட்டத்தை மற்றும் கொலாஜன் அதிகரிக்க உதவுகிறது, இது மேலும் ஸ்கேல்ப்பை ஆரோக்கியப்படுத்துகிறது.
 

egg white

3. நெல்லி

நெல்லி வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டவை, ஸ்கேல்பில் பொடுகு உருவாவதை தடுக்கும். கூடுதலாக, இது பொடுகு காரணமாக ஏற்படும் அரிப்பை தடுக்க உதவும். நீங்களே நெல்லி கொண்டு ஒரு முடி மாஸ்க் செய்ய முடியும். தண்ணீரில் நெல்லி தூள் சேர்த்து ஒரு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது, சுமார் 8-10 துளசி இலைகளை சிறிது தண்ணீரில் அரைத்து, நெல்லி பேஸ்டில் கலக்கவும். உங்கள் உச்சந்தலையில் இந்த பேஸ்ட் பயன்படுத்தி நன்கு மசாஜ் செய்யுங்கள், அது சுமார் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு பின்பு அலசவும்.

amla

4. வெந்தய விதைகள்

முடி உதிர்தல் மற்றும் பொடுகை தடுக்க உதவுகிறது, இந்த வெந்தயம் மாஸ்க் பயன்படுத்துவது மூலம் பொடுகை நீக்கலாம். தண்ணீரில் மூன்று தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில் அதை நன்கு அரைத்து கொள்ளவும். இப்போது, எலுமிச்சை பழச்சாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். இந்த பேஸ்டை வைத்து உச்சந்தலையில் மற்றும் முடி முனைகளில் நன்கு அப்ளை செய்யவும். 30 நிமிடங்கள் உங்கள் கூந்தல் மீது விட்டு விடுங்கள். ஒரு லேசான ஷாம்பூ கொண்டு உங்கள் கூந்தலை அலசுங்கள். இந்த மாஸ்க் உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

fenugreek seeds

 About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement