பாய்யா டூஜ் எப்படி கொண்டாடுவது?

இது வடஇந்தியாவில் பெண்கள் தங்கள் அண்ணன், தம்பிகள் நலமாக இருக்கவேண்டி கொண்டாடும் ஒரு பண்டிங்கை

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 11, 2018 08:11 IST

Reddit
Bhai Dooj 2018: Date, Puja Timings, Significance And Foods To Ring In Bhai Dooj

இது வடஇந்தியாவில் பெண்கள் தங்கள் அண்ணன், தம்பிகள் நலமாக இருக்கவேண்டி கொண்டாடும் ஒரு பண்டிங்கை. இந்த முறை மூகுர்த்தம் 1.09- 327 மத்தியம் வருகிறது.

மொத்தம் 2 மணி நேரம் எட்டு நிமிஷம்

த்வித்யா திதி ஆரம்பம்- இரவு 9.07 8ம் தேதி நவம்பர்

த்வித்யா திதி முடிவு- 9.20 இரவு 9ம் தேதி

இது மிகவும் பழமையான ஒரு பண்டிக்கை. இதைச் சுற்றி பல பொய்யுரைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒரு முறை நரகாசுரன், தன் தங்கை சுப்தராவை சந்தித்த போது சுப்தரா நரகாசுரனுக்கு இந்த பண்டிக்கான பணிவிடை செய்து அவர் மனதை குளிவித்ததாக சொல்வார்கள். இன்னும் சிலர் எமன் தன் தங்கை யமுனாவை அவர் இவர் பாதம் கழுவி இனிப்புகள் வழங்கியதாகவும் அதற்கு எமன் அவருக்கு வரம் அளித்ததாகவும் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் இதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். ஹரியானா மாநிலத்தில் தேங்காய் கொண்டு சில சம்பிரதாயங்கள் செய்வது உண்டு. பெங்கலில் ஆர்த்தி எடுப்பார்கள். வட இந்தியாவை பொறுத்த இது முக்கியமான பண்டிக்கை.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com