ஈஸி பட்ஜெட்டில் சுவையான “சண்டே ப்ரன்ச்” சாப்பிடனுமா?

காலை உணவை ஸ்கிப் செய்பவர்கள், சுவையான ஆரோக்கியமான ‘சண்டே ப்ரன்ச்’ சாப்பிடலாமே!

एनडीटीवी  |  Updated: September 11, 2018 23:49 IST

Reddit
BUDGET FRIENDLY SUNDAY BRUNCH AT CHENNAI WATSON'S

பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரம் மெதுவாக விடியும். விடுமுறை நாளான ஞாயிறுகளில் பெரும்பாலானோர் காலை உணவை ஸ்கிப் செய்வது வழக்கம். ஆனால், காலை உணவை தவிர்ப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது இல்லை. எனினும், காலை உணவை ஸ்கிப் செய்பவர்கள், சுவையான ஆரோக்கியமான ‘சண்டே ப்ரன்ச்’ சாப்பிடலாமே!

சென்னை தி.நகரில் உள்ள வாட்சன்ஸ் உணவகத்தில், சுவையான சண்டே ப்ரன்ச் மெனு அறிமுகமாகி உள்ளது. ஸ்டார்டர்ஸ் முதல் டெசர்ட் வரை அனைத்தும் இந்த மெனுவில் இடம் பெற்றுள்ளன. பிரத்யேகமான சீ-ஃபுட் ஸ்டார்டர்ஸ், வார்ந்தோறும் சமைக்கப்படும் வாட்சன்ஸ் பிரத்யேக மெயின் கோர்ஸ் உணவுகள், ஐஸ்க்ரீம்ஸ் ஆகியவை இந்த மெனுவில் இடம் பெற்றுள்ளன. தாமதமான சண்டே ப்ரன்ச் கொண்டாட வாட்சன்ஸ் ட்ரை செய்யவும்

நாள்: அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும்
நேரம்: மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை
இடம்: வாட்சன்ஸ், தி.நகர்
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Brunch Ideas

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement