க்ரீம் பன்னீர் மக்கானி பிரியாணி ரெசிபி உங்கள் சுவையுணர்வை நிச்சயம் தூண்டிவிடும்

நீங்கள் உங்கள் வீட்டில் இதனை முயற்சி செய்து பார்த்து அது குறித்து எங்களோடு கருத்துகளையும், செய்முறைகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Sushmita Sengupta  |  Updated: June 10, 2020 13:30 IST

Reddit
Butter Paneer Biryani: This Rich And Creamy Veg Biryani Recipe Is Sure To Blow You Over

பிரியாணிக்கு மெல்லிய மற்றும் நீண்ட பாஸ்மதி அரிசியை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

Highlights
  • Paneer is also known as cottage cheese
  • Paneer is a good source of protein
  • Paneer is a very versatile ingredient

உண்மையில் இந்தியாவில் சைவ உணவு மட்டும் எடுத்துக்கொள்கின்ற மக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாக இருந்தாலும், சைவத்திற்கென தனித்தன்மை எப்போதுமே உள்ளது. பெரும்பாலான இந்திய மக்களுக்கு பாலாடைக்கட்டி(பன்னீர்) மீது அளப்பரிய மோகம் உள்ளது. பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பாலாடைக் கட்டியானது இந்திய உணவு தயாரிப்பில் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது. பன்னீர் எந்த வகையான உணவு இந்திய உணவுகளிலும் மிகச் சிறப்பாக பொருந்திவிடுகிறது. பொதுவாக பிரியாணிகள் இறைச்சியுடன் தயாரிக்கப்பட்டாலும், இறைச்சியல்லாத பிரியாணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

பாரம்பரியமாகப் பார்த்தால் பிரியாணிகள் மாமிசத்தில் செய்யப்படுபவையாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் சைவ பிரியர்கள் பிரியாணியை சைவத்தில் செய்ய தொடங்கி சிறப்பாக சைவ பிரியாணிகள் தற்போது தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று நாம் பன்னீர் மக்னி பிரியாணி செய்முறை காண இருக்கின்றோம்.

பன்னீர் பிரியாணி செய்முறை:

இந்த பிரியாணி தயாரிக்க, நீங்கள் முதலில் பன்னீர் மக்கானி கிரேவியை உருவாக்க வேண்டும். எனவே தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும். இந்த பிரியாணியின் இயல்பே அதீத நறுமணம்தான். தயாரிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த கிரேவி தக்காளி, முந்திரி போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனை தயாரிக்க எண்ணெய்யை தவிர நெய்யை பயன்படுத்தலாம்.

(Also Read: )

Listen to the latest songs, only on JioSaavn.com

5s4hpa7
To make this biryani, you would first have to make the paneer makhani gravy

இந்த பிரியாணிக்கு நீளமாக பாஸ்மதி அரிசியை பயன்படுத்தவும். அப்போதுதான் பிரியாணியின் தனித்தன்மை பாதுகாக்கப்படும். பாஸ்மதி அரிசியுடன் மசாலா பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் பிரியாணி மிகச் சிறப்பாக இருக்கும். இத்துடன் தயிர் வெங்காயம் ஆகச் சிறந்த இணை உணவாகும்.

நீங்கள் உங்கள் வீட்டில் இதனை முயற்சி செய்து பார்த்து அது குறித்து எங்களோடு கருத்துகளையும், செய்முறைகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Comments

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement