சென்னை தின கொண்டாட்டம் : சென்னை தின கொண்டாட்டத்தை ஒற்றி தமிழ்நாட்டிலிருந்து 10 உணவு வகைகள்

एनडीटीवी फूड  |  Updated: August 24, 2018 21:24 IST

Reddit
Celebrating Madras Week: 10 Wonderful Dishes from Tamil Nadu You Didn't Know About

1. பதநீர் பாயசம்

பதநீர் பாயாசம்! இது பனை பழச்சாறுடன் தயாரிக்கப்பட்ட ஒரு இனிப்பு.
மோர் குழம்பு - தமிழ்நாட்டில் இது மிக பிரபலமான சிற்றுண்டி வகை உணவு.
வட கறி - வழக்கமாக இது ஒரு காலை உணவாக பரிமாறப்படும். தமிழ்நாட்டின் கொங்கு பிரதேசமான கோயம்புத்தூர், கங்காயம், ஈரோடு மற்றும் பொள்ளாச்சி மலைப்பகுதிகளில் இருந்து உருவான ஒரு தனிப்பட்ட இனிப்பு வகை இந்த பதனீர் பாயாசம். இது பனை பழச்சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

2. மோர் குழம்பு

இந்த சுவையான குழம்பு தமிழ்நாட்டின் ஒரு தனிப்பட்ட காலை டிபின் காக பரிமாறப்படும் ஒரு சிற்றுண்டி ஆகும். இது அரிசி மாவு மற்றும் வெண்ணெய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. தமிழ் பிராமண குடும்பங்களில் இது மிகவும் பிரபலம்.

mor kuhzu


 3. தலகம் குழம்பு அல்லது கூட்டு

திருநெல்வேலி பிராமணர்களால் குறிப்பாக பொங்கல் திருவிழா அல்லது திருவாதிரை திருவிழாவில் தயாரிக்கப்படும் அற்புதமான சுவை கொண்டது இந்த தலகம் குழம்பு அல்லது கூட்டு. இது 7 வகையான காய்கறிகள்- வாழைக்காய், பீன்ஸ், சோவ் சோவ், சேனை கிசுங்கு, மஞ்சள் பூசணி - போன்ற பல உள்ளூர் காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

thalgam

4. வாழை போண்டா

நீங்கள் கர்நாடகத்திலும் வங்காளத்திலும் பிரபலமாக இருக்கும் ஆலு பொண்டாவை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் இந்த போண்டா வாழைப்பழங்கள் கொண்டு எண்ணெய்யில் பொறித்துஎடுக்கப்படும் சிற்றுண்டி உணவு. இந்த இனிப்பு சிற்றுண்டி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம், ஒரு கப் தேநீர் உடன் அருந்தும்போது மிகவும் சுவையாக இருக்கும்.

banana bonda

5. கோலா உருண்டை

கோலா உருண்டை ஒரு பிரபலமான செட்டிநாடு சிற்றுண்டி.
கோலா உருண்டை, பொதுவாக மட்டன் கொத்து கரி கொண்டு செய்யப்படும் துருவிய கேரட் அல்லது வாழைக்காய் கொண்டும் இந்த உருண்டைகளை செய்யலாம்.

 

A post shared by Christina (@chrisdeeps) on

6. வட கறி

இது மற்றொரு பிரபலமான செட்டிநாடு டிஷ், வட கரி வழக்கமாக ஒரு காலை உணவான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறப்படுகிறது.

 

A post shared by @arunraj_chid on

7. இடியாப்பம் பாயா

மென்மையான மற்றும் சுவையான இடியாப்பம் ஆட்டு கால் பாயாவுடன் அருந்தும்போது அலாதி சுவையாக இருக்கும்

 

A post shared by Yummraj (@instayummraj) on

8. மட்டன் ரிப் சூப்

நெஞ்சுமு எலும்பு சூப் அல்லது மார்க்கண்டம் என்றும் அழைக்கப்படும், இந்த சூப் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது ஒரு ஆரோக்கியமான தென்னிந்திய உணவு வகை சேர்ந்த சூப் ஆகும்.
 

 

A post shared by Lie Eko Wijaya (@choclies) on

9. எண்ணெய் கத்திரிக்காய்

தமிழ்நாட்டின் மிகுந்த பிரியமான உணவில் ஒன்று இந்த பொறிக்கப்பட்ட எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு. சின்ன வெங்காயம் மற்றும் மசாலாக்களுடன், பொன்னிறமாக வறுத்த கத்திரிக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த குழம்பு, ஆப்பம் அல்லது சாதத்துடன் பரிமாறப்படும்

 

A post shared by Siddharth (@puliodhorai) on

10. பருத்திப்பால்

புகழ்பெற்ற மதுரை நகரிலிருந்து ஒரு அருமையான சுவை கொண்ட பானம் இந்த பருத்திப்பால். இது பருத்தி விதைகள், அரிசி மாவு , தேங்காய் மற்றும் வெல்லம் ஆகியவற்றின் கலவையாகும்.

 
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement