உடல் எடை குறைக்கும் உருளைக்கிழங்கு

அதிகபடியாக உருளைக்கிழங்கை சாப்பிடும்போது உடல் எடை, இரத்த சர்க்கரை அதிகரிக்கும்

   |  Updated: October 31, 2018 18:36 IST

Reddit
Potato Diet For Weight Loss: Can You Lose Weight By Eating Just Potatoes?

உருளைக்கிழங்கு உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லதல்ல என்பது பொதுவான கருத்து. அது உண்மையும் கூட. அதிகபடியாக உருளைக்கிழங்கை சாப்பிடும்போது உடல் எடை, இரத்த சர்க்கரை அதிகரிக்கும். ஆனால், உருளைக்கிழங்கை மட்டுமே சாப்பிட்டு உடல் எடை குறைப்பது எப்படி என்பதை பற்றிய கட்டுரை தான் இது. உருளைக்கிழங்கில் ஸ்டார்ச், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் பொட்டாஷியம் நிறைந்திருக்கிறது. மேலும் வைட்டமின் ஏ மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும் வாய்ப்புள்ளது. உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து மூன்று வேளையும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் வாய்ப்பு உள்ளது. மேலும், உடலில் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையின் அளவு சீராக வைத்திருக்க உதவுகிறது உருளைக்கிழங்கு.

Newsbeep
potatoes

அதனால் உருளைக்கிழங்கை டயட்டில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உடல் எடை குறைய உருளைக்கிழங்கை உணவில் நிறைய சேர்த்து கொள்ளலாம்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement