தீபாவளி நேரங்களில் ஸ்வீட்கள் செய்யப்படும் கலப்படம் என்ன?

தீபாவளி அன்று வியாபாரம் அருமையாக இருக்கும். இதனால் சிலர் இனிப்புகள் கெட்டு போகாமல் இருக்க சில நச்சுதன்மைப் பொருள்களை வியாபாரத்துகாக சேர்க்கிறார்கள்

एनडीटीवी  |  Updated: December 11, 2018 15:09 IST

Reddit
Diwali 2018: How To Spot Adulterated Sweets And Their Ingredients? A Quick Guide

இனிப்புகள் எல்லாருக்கும் பிடிக்கும். தீபாவளி அன்று வியாபாரம் அருமையாக இருக்கும். இதனால் சிலர் இனிப்புகள் கெட்டு போகாமல் இருக்க சில நச்சுதன்மைப் பொருள்களை வியாபாரத்துகாக சேர்க்கிறார்கள். பால் கொண்டு செய்யப்படும் இனிப்புகள் சீக்கிரம் கெட்டு போகும் என்று அதில் சாக்பீஸ், யூரியா, சோப், கெமிக்கல் அதிகம் சேர்க்கிறார்கள்.

uhu7777g

சில இனிப்புகள் சில்வர் கலரில் இருக்கும். இதை சில வியாபாரிகள் அலுமினியம் கொண்ட் அந்த சில்வர் கலரைக் கொண்டு வருகிறார்கள். இது வயிற்றில் தொற்று ஏற்படுத்தும். அந்த சில்வர் மீது கை வைத்து தடவினால் அந்த சில்வர் கைக்களில் ஒட்ட கூடாது. ஒட்டினால் அது போலியாக இருக்க வாய்ப்பு உண்டு.

diwali sweets

சரி எப்படி சரியான ஸ்வீட் வாங்குவது?

delicious kolkata sweets other than roshogulla

சிறந்த கடையில் வாங்கவும். நல்ல முறையில் பேக் செய்து தரும் கடைக்கு செல்லவும். மொத்தமாக வாங்கவும். சில்லரை வியாபாரம் வேண்டாம். வீட்டில் இருந்து தயாரிக்கும் சிலர் இருப்பார்கள், அவர்களை நாடலாம். நீங்கள் நம்பும் கடைக்காரார் மனிதரிடம் வாங்கவும். கலப்ப்டம் செய்யப்பட்ட சின்ன ஸ்வீட் கூட உடலுக்கு உபாதைக்கள் ஏற்படுத்தும். சில நிறத்துக்காக கலப்படம் செய்கிறார்கள். இது மாபெரும் தீங்கு கொண்டு வரும். எனவே இனிப்புகள் வாங்கும் போது யோசித்து வாங்கவும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement