இந்த தீபாவளிக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்?

தீபாவளியின் பெரிய மகிழ்ச்சியே வாழ்த்துக்கள் சொல்வதும், பரிசுகள் தருவதும்தான். தீபாவளி என்று வீடும் லட்டு, ஜாங்கிரி என இனிப்புகளால் நிரம்பியிருக்கும்

   |  Updated: December 11, 2018 15:19 IST

Reddit
Diwali 2018: Unique Foodie Diwali Gifts And Gift Hampers to Spoil Your Loved Ones

தீபாவளியின் பெரிய மகிழ்ச்சியே வாழ்த்துக்கள் சொல்வதும், பரிசுகள் தருவதும்தான். தீபாவளி என்று வீடும் லட்டு, ஜாங்கிரி என இனிப்புகளால் நிரம்பியிருக்கும். இந்த தீபாவளிக்கு சொந்தங்களுக்கு தர ஐந்து பரிசுகளை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

cdjnmtkg

புதுடில்லியில் புல்மேன் கிப்ட்க்கள் மிகவும் ப்ரசித்தி. வீட்டிலேயே செய்யப்பட்ட உணவுகள், விதவிதமான கேக்கள் என பிரமாதமாக இருக்கும். உணவு பிரியர் எனில் தாரளமாக சென்று ஆர்டர் செய்யலாம். விலை- 1500 முதல் 10500வரை.

lietdeto

ஐத்ராபத் ஹோட்டல் ஷேரட்டன் கிப்ட்க்ள் தயாரிக்கின்றனர். வையின், இனிப்புகள் என நிறைய,

t84esf2

சாட்டீவிகோ தீபாளி ஹேம்பர்ஸ் இந்தியாவின் எட்டு நகரங்களில் இதன் கிளை உள்ளது. மும்பை, பூனே, பெங்களூர், கொல்கட்டா, உதய்ப்பூர், இந்தூர், ஐத்ராபத் ஆகிய ஊர்களில் மிக பிரபலம். 200 ரூபாயில் இருந்தே விலை தொடங்கிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com

u12apcu

ரஷ்மி பிரசாத் என்பவர் வீட்டிலேயே தயாரித்து டில்லியின் புறநகர்களில் வழங்கி வருகிறார். விலை 499 ரூபாயில் இருந்து. 987167951 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஆர்டரை வாங்கி கொள்ளலாம்.

m7kgt3fg
rv2j0c78
qv3t11fo
 
itqud8ko
 
l1227lcg
nurvo0eg
hkn0lbko
h96st9mo
gju1io7o
hqkrctmg
7snag5s8

குருக்கான் பகுதியில் கேக், குக்கீஸ் போன்றவை சுவையாக தயாரித்து வழங்கபடுகின்றன. டாஷா ஆர்டிசியன் என்று பெயர். 9999488319 என்ற எண்ணுக்கு அலைபேசி வாங்கி கொள்ளலாம். விலை 1200 ரூபாய் முதல்.

Comments

r8ns8sn8


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement