உடல் எடையை குறைக்க உதவும் ஆரஞ்சு-துளசி ஜூஸ்!

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும், உடல் எடையை குறைப்பதற்கும் ஆரஞ்சு மிகச்சிறப்பாக உதவுகிறது.

NDTV Food  |  Updated: July 31, 2020 12:33 IST

Reddit
Drink This Quick And Easy Orange Basil Juice To Boost Immunity And Weight Loss

The tangy, tarty orange is a favourite for those looking to boost immunity or seeking to shed some kilos.

Highlights
  • Orange juice is a healthy, refreshing and really good source of vitamin C
  • It is incredibly low in calories and has zero fat
  • If you are looking to shed some kilos, this orange juice can come handy

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும், உடல் எடையை குறைப்பதற்கும் ஆரஞ்சு மிகச்சிறப்பாக உதவுகிறது. உங்களுடைய நாளை புத்துணர்ச்சியுடன் துவங்க, மிகக் குறுகிய நேரத்தில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஆரஞ்சு-துளசி சாற்றின் சிறந்த செய்முறையைக் குறித்துக் காண்போம்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை சாறு வடிவில் உண்பதே ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்ப்பதற்கான எளிய வழிமுறை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவை நம்முடைய வயிற்றுக்கு லேசானவை அல்ல. மாறாக முழுமையானதும், எளிதில் செரிக்கக்கூடியதுமாகும். மேலும் ஆச்சரியப்படுத்தாமல் எடை குறைப்பிற்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது. பழங்கள் பெரும்பாலும் சாறு வடிவிலேயே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் ஒருவரால் ஒரு டம்ள்ர் பழச்சாறை, எளிய முறையில்  மிகக் குறுகிய நேரத்தில்; அதிகளவு பழங்களைச் சேர்த்து தயாரிக்க இயலும். ஆரஞ்சை, பழச்சாறாக எடுத்துக் கொள்வதால் அதிக பல் கிட்டும். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க மற்றும் உடல் எடையை குறைக்க எண்ணுபவர்கள் இது போன்ற உறுதி மற்றும் புளிப்பான பழங்களையே விரும்புகிறார்கள்.

உங்களுடைய உடலை வைட்டமின்-சி போன்ற எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துகளால் நிரப்புவதற்கும், ஆற்றலை அதிகரிப்பதற்கும் ஒரு டம்ளர் ஆரஞ்சு சாறு உதவுகிறது.

(Also Read: 4 Drinks With Orange Juice That May Work Wonders For Your Diet)

a4e2jvo8

ஆரஞ்சு குறைந்த அளவு கலோரிகளையும், பூஜ்ஜிய அளவு கொழுப்பையும் கொண்டிருப்பதன் அர்த்தம் என்னவெனில், அதை நாம் உட்கொள்ளும் போது அதிகளவு கலோரிகளை அழிக்கிறது. இதில் அதிகளவு சக்திவாய்ந்த எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றிகள் காணப்படுகிறது. உண்மையில் இதன் சாறானது எதிர்ப்பு அழற்சி தன்மையை கொண்டதாகவும் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.

நீங்கள் உங்களுடைய எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும், எடையைக் குறைக்கவும் விரும்பினால் இதோ எளிதான மற்றும் விரைவாக புத்துணர்ச்சியுட்டும் ஆரஞ்சு-துளசி சாற்றின் செய்முறை. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவீர்கள். இதற்காக துளசி இலைகளையும், உரிக்கப்பட்ட ஆரஞ்சு சுளைகளையும் ஒரு டம்ளரில் திரிபு நிலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பினால் இவற்றுடன் ஒரு டீஸ்புன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றின் மேலே அதிகளவு துளசி இலைகள் மற்றும் ஐஸ் கட்டி சேர்த்தால் ஆரஞ்சு-துளசி சாறை தயாரித்து விடலாம். உங்களுடைய காலை உணவின் தரத்தை மேம்படுத்த இந்த ஒரு டம்ளர் புத்துயிரூட்டும் பானம் போதுமானது.
    

ஆரஞ்சு-துளசி சாறு செய்முறையை தெரிந்துகொள்ள here.

(Also Read: 9 Incredible Benefits Of Basil Leaves You May Not Have Known)

Listen to the latest songs, only on JioSaavn.com

துளசி இலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நமக்குத் தெரிவதில்லை. ஆரோக்கியமான குடலை வைத்திருப்பது முதல் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவது வரை ஆரஞ்சு உதவுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில், இதன் இலைகள் சமையல் தயாரிப்புகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நீங்களும் ஆரஞ்சு-துளசி சாற்றை வீட்டில் தயாரித்துப் பயன் பெறுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement