மன அழுத்தத்தை குறைக்க ரெட் ஒயின் குடிக்கலாமா??

ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 

Translated by: Kamala Thavanidhi (with inputs from IANS)  |  Updated: August 02, 2019 10:08 IST

Reddit
Drinking Red Wine May Be Good For Depression, Says Study

பரபரப்பான வாழ்க்கை சூழலில் கடும் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகியிருப்போம்.  நம் மன அழுத்தத்தை போக்க ரெட் ஒயின் சிறந்த நிவாரணி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் என்னும் பொருள்தான் நமக்கு ஏற்படும் பதட்டம் மற்றும் மன உளைச்சலால் உண்டாகும் சோர்வு ஆகியவற்றை போக்குகிறது.  

8r4ran

ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.  மேலும் திராட்சையின் தோல் மற்றும் விதையிலும் இந்த பொருள் காணப்படுகிறது.  இதனை கொண்டுதான் ஒயின் தயாரிக்கப்படுகிறது.  இது உடலில் நிறைய ஆரோக்கிய நன்மைகளையும் செய்கிறது.  மன கவலை, சோர்வு மற்றும் பதட்டம் கொண்டவர்களுக்கு இந்த ரெஸ்வரேட்ரால் மருந்தாக கொடுக்கப்படுகிறது. ஆகையால் அவ்வப்போது ரெட் ஒயின் குடித்து வரலாம்.  இதனால் மன அழுத்தம் குறைந்து மனம் ஆற்றுப்படும். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com