பிரியாணி மசாலாவை வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கலாம்!!

மிளகு, அன்னாசி மொக்கு, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போன்ற மசாலா பொருட்கள்தான் பிரியாணின் ருசியை அதிகரிக்கக்கூடியது.  

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 11, 2019 16:56 IST

Reddit
Indian Cooking Tips: Easy Biryani Masala Recipe For Homemade Biryani
Highlights
  • பிரியாணி ஒவ்வொரு மாநிலம் பொருத்து ருசியில் மாறுபடும்.
  • பிரியாணியின் மணமும் சுவையும் மேலும் சாப்பிட தூண்டும்.
  • பிரியாணி மசாலா தயாரிப்பது மிகவும் எளிமையானது.

நாம் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடியது பிரியாணிதான்.  தெருவிற்கு பத்து பிரியாணி கடைகள் வந்துவிட்டன.  பிரியாணியின் சுவை மேலும் மேலும் சாப்பிட தூண்டு விதமாக இருக்கிறது.  மிதமான சூட்டில் நீண்ட நேரம் வேகவைத்து, அதில் மசாலா பொருட்கள், நீளமான அரிசி மற்றும் மொருமொருப்பான வெங்காயம் ஆகியவை சேர்த்து ருசியான பிரியாணியை செய்யலாம்.  பிரியாணி ஒவ்வொரு மாநிலத்திலும் தயாரிக்கும் வகை மாறுபட்டு இருக்கிறது.  லக்னோ தொடங்கி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் ஆம்பூர் பிரியாணி வரை பிரியாணியின் ருசி மாறுபட்டிருக்கும்.  மிளகு, அன்னாசி மொக்கு, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போன்ற மசாலா பொருட்கள்தான் பிரியாணின் ருசியை அதிகரிக்கக்கூடியது.  பிரியாணி மசாலாவை வீட்டிலேயே வீட்டிலேயே எப்படி தயாரிப்பதென்று பார்ப்போம்.  
 

s8ap48go 

ஜாவித்ரி, ஏலக்காய், சாதிக்காய், அன்னாசி மொக்கு, மிளகு ஆகியவற்றை வறுத்து கொள்ளவும்.  வறுத்த பிறகு அதனை ஆற வைத்து நன்கு அரைத்து காற்று புகாத ஜாரில் போட்டு வைக்கவும்.  இந்த மசாலாவை சேர்த்தால் பிரியாணிக்கு நல்ல சுவை கிடைக்கும்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement