உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா?

உடலில் நீரிழிப்பு ஏற்படும் போது, பலவகை பிரச்சனைகள் உருவாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: August 22, 2018 19:07 IST

Reddit
Dehydration Can Affect Your Brain; Easy Ways To Include Enough Water Daily

உடலில் நீரிழிப்பு ஏற்படும் போது, பலவகை பிரச்சனைகள் உருவாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது அவசியமாகும். தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவோ, மறக்கவோ கூடாது. சரியான இடைவெளியில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான தண்ணீர் சேர்த்துக்கொள்ள சில டிப்ஸ் இங்கே

1. வாட்டர் பாட்டில்

போகும் இடங்களுக்கு, வாட்டர் பாட்டில் கொண்டு செல்லும் பழக்கத்தை தொடங்கவும். இதனால், உடலுக்கு தேவையான நேரம் தண்ணீர் அளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுடையதாகவும் இருக்கும்.

ge0hehr

2. ரிமைண்டர்

தினசரி குடிக்க வேண்டிய இடைவெளியின் போது ரிமைண்டர் வைத்து கொள்ளவும். இதற்கான வசதிகள் ஸ்மார்ட் போனில் உள்ளன.

3. குளிர்பானங்களுக்கு பதிலாக

அவ்வப்போது நீங்கள் விரும்பி குடிக்கும் குளிர்பானங்களுக்கு பதிலாக, தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதினால், உடல் செயல் திறன் சிறப்பாக இருக்கும்.

drinking water

4. நீர்ச்சத்து

நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். வெள்ளரி, தர்பூசனி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

5. டீ, காபி தவிர்க்கவும்

உடலில் உள்ள நீர்ச்சத்து குறைய வழிவகுக்கும் டீ,காபி போன்றவற்றை தவிர்க்கவும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement