முக அழகுக்கு பத்து டிப்ஸ்

தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு படுக்கவும். மேக்கப்படன் தூங்க செல்ல கூடாது

   |  Updated: December 07, 2018 00:42 IST

Reddit
Beauty Tips For Face: 10 Dos and Don'ts for Naturally Beautiful Skin

தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு படுக்கவும். மேக்கப்படன் தூங்க செல்ல கூடாது.

face-care-tips-beautiful-skin1

ஆலிவ் எண்ணெய் பூசி முகத்தை சுத்தப்படுத்தலாம்.

Exfoliate-your-skin-to-remove-the-dead-skin

வெய்யில் வேண்டாமே

\வெயிலில் சென்றால் சன் க்ரீம் போட்டு கொள்ளவும். சூரியனில் இருந்து வரும் கதிர் முகத்தை காயப்படுத்தும். இதனாலே பல முக பிரச்சனை வருகிறது. சன் கீரிம் தேர்வும் முக்கியம். இதனை அருகில் உள்ள மருத்துவரை கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதரின் தோல் ஏற்ப இது மாறலாம்.

Newsbeep
Sunscreen-is-a-must-if-you-love-your-skin
 

உணவே அழகு-

நீங்கள் உண்ணும் உணவே உங்கள் அழகை தீர்மானிக்கும். எனவே பழங்கள், வைட்டமின் சி, சர்க்கரை அளவு கம்மியாக உள்ள உணவுகள் உண்ண வேண்டும்.

You-are-what-you-eat

வேர்வை வெளியேற்றுங்கள்-

தினமும் எதேனும் செய்து உடலில் இருந்து வேர்வை வெளியேற்றுவது அவசியம். இதனால் சருமம் பொலிவடையும்

Running-will-give-your-body-good-blood-circulation

தூக்கம் முக்கியம்

எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கத்தின் பாதியில் சிறுநீர் கழிக்க கூட எழுந்திரிக்க கூடாது. முழுமையாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், சருமத்தில் தேனைப் பூசி கொண்டால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்

8-hours-sleep-is-a-must

தண்ணீர் அதிகம் குடியுங்கள்-

குறைந்தது ஒரு நாளுக்கு எட்டு க்ளாஸ் தண்ணீர் குடிக்கவும். ஆரஞ்சு, தர்ப்பூசணி சாப்பிடவும். இது சருமத்தை குளுமையாக வைத்திருக்கும்.
 

Drinking-8-glasses-of-water-is-a-must

வெந்நீர் மசாஜ்-

முகத்தை மூன்று முறையாவது வெந்நீரால் மசாஜ் செய்து கொள்ளவும் இதனால் முகத்தில் உள்ள ஆசிட் வகைகள் நீக்கப்பட்டு சருமம் பளபளக்கும்

Multani-Mitti-works-wonders-for-the-skin
 
Ayurvedic-scrubs-can-be-used-for-cleansing

ஸ்பா செல்லவும்

மாதம் ஒரு முறையோ, வாரம் ஒரு முறையோ ஸ்பா சென்று மசாஜ்கள் செய்து கொள்ளலாம்

Listen to the latest songs, only on JioSaavn.com

Gentle-facial-massage-with-oils-could-work-wonders

ஸ்ட்ரெஸ் தவிர்க்கவும்

மன உளைச்சல் அறவே கூடாது. மன உளைச்சல் சருமத்துக்கு கேடு. அகமே புறம். புறமே அகம் என்பதை நினைவில் கொள்ளவும்.

Comments

Practice-stress-management-techniques


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement