பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகத்தினால், உடலில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் அளவு அதிகரித்து கொழுப்பு அளவு குறையும்

एनडीटीवी  |  Updated: June 13, 2018 02:07 IST

Reddit
Fennel
Highlights
  • சீரான செரிமானத்திற்கு, பெருஞ்சீரகம் உதவியாக உள்ளது
  • வயிற்று தசை பிடிப்பிற்கு மருந்தாக அமையும்
  • பெருஞ்சீரக பொடியினை தூவுவதினால், ஈக்கள் நெருங்காது.
மத்திய தரைக்கடல் என அழைக்கப்படும் மெடிட்டரேனியன் பகுதியில் தோன்றியது வெந்தயம். இந்தியாவில், பஞ்பாப், பஹாராஷ்டிரா, குஜராத், அசாம் போன்ற பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. கோடைக்காலத்தில் அதிகம் விளைய கூடியவை, மஞ்சள் நிறத்தில் உள்ளன. பெருஞ்சீரகத்தின் விதைகள் இனிப்பு சுவை கொண்டது.

பயன்பாடு
பெரும்பாலான ஆசிய நாடுகளில், மசாலா பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. உணவுக்கு பின்னர் புத்துணர்ச்சி அளிக்க கூடியதாக பயன்படுகிறது.  வயிற்று பிரச்சனைகளுக்கு, மருந்தாக அமையும்.  சீரான செரிமானத்திற்கும், குளிர்ச்சி ஏற்படுத்தவும் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி சோப்பு மற்றும் அழகு சாதன பொருட்களில், நறுமணப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.ஊட்டச்சத்து
  • சீரான செரிமானத்திற்கு, பெருஞ்சீரகம் உதவியாக உள்ளது
  • வயிற்று தசை பிடிப்பிற்கு மருந்தாக அமையும்
  • உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளவும், உடல் உள் உறுப்புகளின் சீரான செயற்பாட்டிற்கும் பயன்படுகிறது
  • பெருஞ்சீரகத்தினால், உடலில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் அளவு அதிகரித்து கொழுப்பு அளவு குறையும்
  • குறிப்பு : இரவு உணவிற்கு பின்பு, பெருஞ்சீரக தேநீர் குடித்து வந்தால், செரிமானம் சீராக அமையும். தண்ணீரில் சில பெருஞ்சீரக விதைகளை வேகவைத்து, தேவையான அளவில் தேன் சேர்த்து குடிக்கலாம்.
 
உங்களுக்குத் தெரியுமா?
பெருஞ்சீரக பொடியினை தூவுவதினால், ஈக்கள் நெருங்காது.

Comments
 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredients

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement