வாற்கோதுமை தண்ணீரின் அருமையான ஐந்து பலன்கள்

வாற்கோதுமை தண்ணீரில் நிறைய சத்துகள், வைட்டமின்கள், உடலில் இருந்து விஷத்தன்மை நீக்கும் வலிமை உள்ளது

Plavaneeta Borah, NDTV  |  Updated: December 06, 2018 19:10 IST

Reddit
5 Amazing Barley Water Benefits: Drink Up This Elixir to Good Health

வாற்கோதுமை தண்ணீரில் நிறைய சத்துகள், வைட்டமின்கள், உடலில் இருந்து விஷத்தன்மை நீக்கும் வலிமை உள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com

பிரிட்டேன். கீரிக், ஆசியக்களில் நிறைய பயண்ப்டுத்தகூடியது. பிரிட்டேன் மக்கள் டீக்கு பதிலாக இதனை பருகி வந்த வரலாறும் உண்டு.

barley

பலன்கள்-

Comments

  • உடலில் எல்லாருக்கும் எதேனும் விஷத்தன்மை இருக்கும். இது உடலில் இருந்து அந்த விஷ தன்மைகளை நீக்க உதவும்.
  • சிறுநீர் கழிப்பத்தில் பிரச்சனை உள்ளதா? அதன் உறுப்புகளில் எதேனும் தொற்று உள்ளதா? இதனை எடுத்து கொண்டால் அந்த தொற்று நீக்கும்.
  • சீறுநீரக கல் கூட நீக்கும் தன்மை இதற்கு உள்ளது.
barley water
  • செரிமான பிரச்சனை உள்ளவரா நீங்கள்? உங்களுக்கு இது ஒரு பொக்கிஷம். இது வயிற்று போக்கை குணப்படுத்தும். சீரான ஜீரண சக்திக்கு பெரிதும் உதவும்
  • உடல் எடை குறைக்கும். இது செரிமானத்தை மேம்படுத்துவதாலும், தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றிவிடுவதாலும் இதை உடல் எடை குறைக்கவும் பயன்படுத்துவார்கள்.
  • ரத்ததில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கும். ரத்ததில் இருக்கும் கொழுப்பையும் சீராக வைத்தியிருக்கும். உடலை குளுமைப்படுத்துவதுடன் இதய நோய் வராமலும் காக்கும்


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement