தென் இந்தியாவின் நான்கு பாப்புலர் சட்னீஸ்

பிற மொழிக்கு | Read In

   |  Updated: August 16, 2018 21:33 IST

Reddit
Four Chutneys That Must Be Paired With South Indian Food

தினசரி உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சமைப்பது பெரிய டாஸ்க். அதிலும், இட்லி, தோசை என டிப்பன் உணவுகளுக்கு தொட்டுக்கொள்ள, புதுமையான ரெசிப்பிகளை தேட வேண்டியுள்ளது. சாம்பார் மட்டுமல்லாமல், வகையான சட்னி வகைகளையும் சமைப்பது தான் தென் இந்திய சமையலின் ஸ்பெஷல். தினசரி உணவுகளுடன் சேர்த்து சாப்பிட நான்கு வகை சட்னிகளின் குறிப்புகள் இங்கே.

1. தேங்காய் சட்னி

இட்லி, தோசை, பனியாரம், போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட தேங்காய் சட்னி கச்சிதமாக பொருந்தும். ப்ரெஷ் தேங்காய், கடுகு, கரிவேப்பிலை, உளுந்து, பொட்டுக்கடலை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. எளிமையாக தயாரிக்க கூடிய இந்த சட்னி வகை தென் இந்தியா வீடுகளில் அதிகம் சமைக்க கூடிய சட்னி வகைகளில் ஒன்று

bq7rdm9g

2. கொத்தமல்லி சட்னி

வடை, உருளைக்கிழங்கு போண்டா போன்ற டிப்பன் உணவுகளுக்கு கொத்தமல்லி சட்னி எடுத்துக் கொள்ளப்படுகிறது. கொத்தமல்லி சட்னியுடன் எலுமிச்சை சாறு, புளிச்சாறு சேர்தால், சுவை கூடும்

h0vgh668

3. தக்காளி சட்னி

வெங்காயம், அரைத்த தேங்காய், தக்காளி ஆகியவை சேர்த்து இந்த சட்னி தயாரிக்கப்படுகிறது. பூண்டு, தேங்காய் சேர்த்து செய்வதினால், ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும்

hqrqk6m

4. புதினா சட்னி

உடல் ஜீரணத்திற்கு உதவ கூடிய புதினா கொண்டு தயாரிப்பதனால், ஆரோக்கியமானது. சாம்பார் சாதம், புளி சாதம் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement