கரம் மசாலாவின் நன்மைகள்: ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருப்பதற்கான 5 காரணங்கள்

   |  Updated: July 31, 2018 20:08 IST

Reddit
Garam Masala Benefits: 5 Reasons The Indian Spice Mix Is Healthy For You
Highlights
  • கரம் மசாலா இந்திய இல்லங்களில் பல உணவு வகைகளில் உபயோகிக்கப்படுகிறது
  • பொதுவான கிராம்பு, சீரகம், ஏலக்காய் போன்ற மசாலாக்களைக் கொண்டுள்ளது
  • செரிமானத்தை அதிகரிக்கம் வாய்வு மற்றும் வீக்கத்திலிருந்து விடுவிக்கும்

கரம் மசாலா மிகச்சிறந்த இந்திய மசாலா அதை எண்ணற்ற சைவ மற்றும் அசைவ உணவுகளில் சேர்க்கலாம். கரம் மசாலா ஒரு குறிப்பிட்ட நறுமணமுள்ள இந்திய மசாலாப் பொருட்களை கொண்டுள்ளது, அவை குறிப்பிட்ட அளவுகளில் உள்ளன, மேலும் காற்று-இறுக்கமான கொள்கலன்களில் சேமிக்கப்பட்டு சமையல் செய்யும் போது பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் கரம் மசாலா கொண்டு ருசித்து சாப்பிடும் உணவுகளை  சாப்பிட்டு வளர்த்துள்ளனர். நீங்கள் யாரிடம் கேட்டாலும் இந்த மசாலாக் கலவையை வைத்து பல உணவுப் பொருட்களைத் தயாரிக்கலாம் என்பதே  அவர்களின் பதிலாக இருக்கும். இதற்கான குறிப்பிட்ட சமையல் முறை என்றில்லை இந்திய சமையலறைகளில் அவர்களுக்கான விருப்பத்திற்கும் சுவைக்கும் ஏற்றவாறு கரம் மசாலாவை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் ஒன்றிருக்கிறது அனைத்து இந்தியர்களும் கரம் மசாலாவை கடையில் வாங்குவதைக் காட்டிலும் வீட்டில் தயாரிப்பதே சிறந்ததாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்கின்றனர். உங்கள் சொந்த கரம் மசாலா தயாரிப்பதற்கு நீங்கள் பின்பற்றும் செய்முறை மற்றும், மசாலா கலவை இந்திய சமையலறையில் மிகவும் விரும்பப்படும் பொருட்களில் ஒன்றாகும், மேலும் பல ஆரோக்கிய நலன்கள் உள்ளன.

Newsbeep

மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ருபலி தத்தாவின் கூற்றுப்படி, "கரம் மசாலாவின் ஆரோக்கிய நலன்கள் உங்கள் கலவையில் தனித்தனியான மசாலாப் பொருட்களின் மொத்த நன்மைகள் ஆகும். கரம் மசாலாக்கான வழக்கமான செய்முறை இல்லை என்பதால், செய்முறையின் படி நன்மைகளும் மாறும்.நன்மைகள் நீங்கள் அதை எவ்வாறு தினசரி உணவில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்து மாறும். மேலும் இந்தியர்கள் தங்கள் சமையலில் ஒரு சிட்டிகை அதுவும் ஃபிளேவர்காவே பயன்படுத்துகின்றனர். கரம் மசாலாவில் காணப்படும் மிகவும் பொதுவான மசாலாப் பொருட்களில் சில கிராம்புகள் ,இலவங்கப்பட்டை, சீரகம் , ஜாதிக்காய் , மிளகு , ஏலக்காய் மற்றும் பே இலைகள்  ஆகியவை அடங்கும்.
 

spices

நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டிய கரம் மசாலாவின் ஆரோக்கிய நலன்கள்.

1. செரிமானத்தை ஊக்குவிக்கிறது

வயிற்றில் இரைப்பை சாறுகளின்  வெளியீட்டை ஊக்குவிப்பதன் மூலம், பசியை தூண்டுகிறது மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதால், உங்கள் உணவிற்கு கிராம் மசாலா சேர்க்கும் முக்கிய நன்மை இருக்கிறது. கரம் மசாலாவில் உள்ள கிராம்பு மற்றும் சீரகம்,  செரிமானத்திற்கு  உதவுகிறது. மிளகு மற்றும் ஏலக்காய் சேர்த்து கரம் மசாலாவில், செரிமானத்திற்கு உதவுகிறது.

2. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது

கரம் மசாலாவின் பொருட்கள் பைட்டோனுயூட்ரின்களில் நிறைந்துள்ளன, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மிளகு நல்லது, உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு ஊக்கமளிக்கிறது. இந்த பொருட்கள் பல்வேறு உடல் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதில் உதவும் கனிமங்களாலும் நிறைந்துள்ளன.

3. ஆன்டிஆக்சிடென்ட்  நிறைந்துள்ளது

கரம் மசாலா முழு ஆக்ஸிஜனேற்றம் சரும பிரச்சனைகளைத் தடுக்க உதவுவதுகிறது, வீக்கத்தை சமாளிக்கவும் உதவுகிறது. 
 

 
indian food 625Just half a teaspoon of garam masala is enough to flavour the entire dish

4. வீக்கம் மற்றும் வாயுக்கு எதிராக போரடுகிறது

டாக்டர் ருபலி தத்தாவின் கூற்றுப்படி, கரம் மசாலா தோல் சுத்திகரிப்பு பண்புகள்
கொண்டுள்ளதுடன், செரிமானத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், இது வீக்கம், வாய்வு மற்றும் குமட்டல் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்கிறது. மசாலா கலவை உள்ள பொருட்கள் இரைப்பை குடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

5. கெட்ட சுவாசத்திற்கு எதிராக போராடுகிறது

Listen to the latest songs, only on JioSaavn.com

கரம் மசாலா உள்ள கிராம்பு மற்றும் ஏலக்காய் இருப்பதால் கெட்ட மூச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

கரம் மசாலா சாப்பிடுவது இந்தியர்கள் நினைவுடன் செய்ய வேண்டிய ஒன்று அல்ல, ஆனால் நமது உடல்களை சிறிய வழியில் உதவுகிறது. இருப்பினும், மசாலா கலவையில் சமீப காலமாக ஒரு மோசமான உறவைப் பெற்றிருக்கின்றன, பல மக்கள் மசாலாக் கலவை உண்மையில் செரிமானத்தை பாதிக்கக்கூடும் என்று நம்புகிறனர், அதற்கு பதிலாக இது அதிகரிக்கிறது என்பது உண்மை. டாக்டர் தத்தாவின் கூற்றுப்படி, கரம் மசாலா சாப்பிடுவதற்கு ஒரு ஆரோக்கியமான நபருக்கு எந்த காரணமும் இல்லை. ஹைபாகாக்டிவிட்டி மற்றும் அல்சர்கள் போன்ற குறிப்பிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டால், கரம் மசாலாவில் உள்ள சில மசாலாப் பொருள்களுக்குப் பொருந்தாது என்று அவர் கூறுகிறார். ஆனால் மற்றபடி, தினசரி அடிப்படையில் சாப்பிடுவது ஆரோக்கியமானதாகும்.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement