பூண்டு

உடல் செரிமானப் பிரச்சனைகளுக்கும் பூண்டு மருந்தாக இருக்கின்றன

एनडीटीवी (with inputs from NDTV Food)  |  Updated: June 24, 2018 19:07 IST

Reddit
Garlic

பூண்டு, சுவையாகவும், மனமாகவும் இருக்கும் காய்கறி வகைகளுள் ஒன்று. தோல் உறித்து, முழுமையாகவும் அல்லது பூண்டி பல்களையும் உபயோகிக்கலாம். பூண்டினை அரைத்து பயன்படுத்தலாம்.

 

பயன்

உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும்,  இரத்தத்தை சுத்தபடுத்தவும் உதவும். மேலும், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம்,  வயிற்று புற்று நோய் வராமல் பாதுகாக்கும். உடல் செரிமானப் பிரச்சனைகளுக்கும் பூண்டு மருந்தாக இருக்கின்றன

 

பூண்டில் புற்றுநோய் எதிர்ப்பு சத்து உள்ளதாக நம்பப்படுகிறது.

 

உங்களுக்கு தெரியுமா?

  • தீய ஆவிகளிடம் இருந்து காத்து கொள்ள பூண்டு பயன்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

  • பழங்காலத்து க்ரீக் மற்றும் ரோமானிய திருமணங்களில்,  மணமகள் பூண்டு கொத்தை கையிலெடுத்து சென்றுள்ளார்

  • பூண்டை“ஸ்டின்கிங் ரோஸ்”  என்று அழைப்பர்


 
உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredients

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement