பீகாரின் காலை உணவுகளை தயாரிக்க முயன்று பாருங்கள்!

இது ஆற்றலை மட்டுமல்லாது புரதம் மற்றும் நார்ச்சத்துகளையும் கொண்டுள்ளது. இவ்வகை உணவுகள் எடை மேலாண்மை, நீரிழிவு மேலாண்மை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

Sushmita Sengupta  |  Updated: June 12, 2020 13:55 IST

Reddit
High Protein: Sattu Paratha And Baingan Bharta: Bihar’s Nutritious Breakfast Combination You Must Try

ஊட்டச்சத்து தற்போது அனைவருக்கும் அவசியமாகிறது

Highlights
  • Sattu is a flour-like mixture made with channa
  • Sattu is rich in protein
  • Sattu ka paratha is a delicious Bihari delicacy

பீகார் மாநிலத்தின் உணவு முறைகள் முற்றிலும் பழமையானவை. கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த உணவு முறையில் ஊட்டச்சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. கறுப்பு மூக்கடலையை நன்கு வறுத்து அதனை அரைத்து கோதுமை, பார்லி மற்றும் ஜோவர் போன்றவற்றுடன் கலந்து சப்பாதியாக செய்ய முடியும். இது பொதுவாக ஷெர்பெட் என அழைக்கப்படுகிறது. இந்த வகை உணவுகள் பீகார், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் வங்காளத்தின் சில பகுதிகளில் கூட சமைக்கப்படுகிறது. இந்த உணவில் அதிக அளவு ஆற்றலும், உடலுக்கு குளுர்ச்சியை கொடுக்கும் தன்மையும் இருப்பதால் அதிக அளவு மக்களால் விரும்பப்படுகிறது.

(Also Read: )

Listen to the latest songs, only on JioSaavn.com

u6solofo

இது ஆற்றலை மட்டுமல்லாது புரதம் மற்றும் நார்ச்சத்துகளையும் கொண்டுள்ளது. இவ்வகை உணவுகள் எடை மேலாண்மை, நீரிழிவு மேலாண்மை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. பீகாரின் மிகவும் பிரபலமான மற்றொரு சுவையானது சத்து கா பராத்தா என்று அழைக்கப்படும் சப்பாத்தி வகையை சார்ந்த உணவாகும். ஆனால் இதில் எண்ணெய்க்கு பதிலாக நெய் பயன்படுத்தப்படுகிறது. இது கத்திக்காய் சுவையை போன்று இருக்கும். இது சூடான மசாலா, வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கூடவே தயிரும் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

நீங்களும் உங்கள் வீட்டில் இந்த பீகார் உணவு வகைகளை செய்து பாரத்துவிட்டு எங்களுடன் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Comments

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement