வீட்டிலேயே வெண்டைக்காய் வளர்க்கலாம்!

   |  Updated: July 31, 2018 23:06 IST

Reddit
How to Grow Okra At Home

வெண்டைக்காய் கோடைகாலதில் அல்லது வசந்தகால பருவத்தில் தோட்டத்தின் சிறந்த பகுதியில் - ஈரமான பகுதியில் விதைக்க வேண்டும் (அதாவது விதைகள் அழுகிவிடாது பாற்றுகளவேண்டும் ) அவற்றை சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். ஓக்ராவின் விதைகளை 12-18 மணி நேரத்திற்கு தண்ணீரில் நனைக்க வேண்டும், அவற்றை விதைப்பதற்கு முன் ஈரப்பதத்தை ஏற்க அனுமதிக்க வேண்டும்.

okra

 
okra

விதைகளை மண்ணில் ஆழமாக விதைக்க வேண்டும். விதைகள் மத்தியில் 3 அடி இடைவெளி இருக்க வேண்டும். விதைகளை விதைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
12 நாட்கலில் செடி முளைக்க ஆரம்பிக்கும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

2 மாதம் அல்லது 12 வாரங்களில் அறுவடை செய்யவேண்டும்.

ஆர்கானிக் வெண்டைக்காய் நீங்களே வளர்க்கலாம்.

Comments

 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement