குஜராத்தி ஸ்டைல் ரெசிபியை வீட்டில் செய்து பார்ப்போமா??

கடலை மாவு, வெந்தயக்கீரை இரண்டும் சேர்த்து செய்யப்படும் தெப்லா பாரம்பரியமானது.  மிகவும் எளிமையாக செய்யப்படும் இந்த தெப்லா சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது. 

   |  Updated: September 22, 2019 21:00 IST

Reddit
Indian Cooking Tips: The Gujarati Favourite Thepla, 3 Different Ways
Highlights
  • வெந்தயக்கீரை சேர்த்து செய்வதால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும்.
  • கடலைமாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது.
  • உங்களுக்கு விரும்பமான மாவு கொண்டும் தயாரிக்கலாம்.

குஜராத்தில் பிரபலமான உணவுகளுள் தெப்லாவும் ஒன்று.  சப்பாத்தி போன்ற ரெசிபிதான் தெப்லா.  இதனை காலை, மதியம் மற்றும் இரவு உணவாக கூட சாப்பிடுவார்கள்.  கடலை மாவு அல்லது கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் இந்த தெப்லாவில் வெந்தயம், உப்பு மற்றும் மசாலா பொருட்கள் சில சேர்க்கப்படுகிறது.  இதனை ஊறுகாய் மற்றும் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.  பயணத்தின் போது அதிகபடியாக எடுத்து செல்லப்படும் உணவுகளுள் இதுவும் ஒன்று.  எலுமிச்சை ஊறுகாய் அல்லது மேங்கோ ஜாம் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.  கடலை மாவு, வெந்தய கீரை, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சீரகம் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படும் இந்த தெப்லா ஆரோக்கியம் நிறைந்தது.  குஜராத்தி ஸ்டைல் ரெசிபிகள் சிலவற்றை இங்கே பார்ப்போம். 

Newsbeep

கீரை தெப்லா:

வெந்தயக் கீரைக்கு பதிலாக முள்ளங்கி கீரையை, தானியமாவு சேர்த்து செய்யலாம்.  இத்துடன் உருளைக்கிழங்கு சப்ஜி சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். theplaகம்பு தெப்லா:

கம்பு, வெந்தயக்கீரை, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி பொடி ஆகியவை சேர்த்து கம்பு தெப்லா செய்து சாப்பிடலாம்.  இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. 

Listen to the latest songs, only on JioSaavn.com

வெந்த தெப்லா:

கடலை மாவு, வெந்தயக்கீரை இரண்டும் சேர்த்து செய்யப்படும் தெப்லா பாரம்பரியமானது.  மிகவும் எளிமையாக செய்யப்படும் இந்த தெப்லா சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.

Comments  உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement