வீட்டில் நேந்திரம் சிப்ஸ் செய்வது எப்படி ?

நேந்திரம் சிப்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகமாக கிடைக்கும். குறிப்பாகக கேரளாவில் சிறப்பு தினங்களில் இதை அதிகமாக பகிர்ந்துகொள்வர்

   |  Updated: July 10, 2018 22:53 IST

Reddit
How To Make Banana Chips At Home?
Highlights
  • Indian states of Kerala and Tamil Nadu known Bananachips as nenthra-upper
  • Jaggerycoated Banana chips are known as sharkara upperi
  • Crunchy and crispy chips have the flavour of coconut oil
நேந்திரம் சிப்ஸ் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான தின்பண்டங்களில் ஒன்று. அதில் உப்பும் காரமும் ஏற்ற படி உள்ளதால் அனைவரும் அதை சிறந்த மாலைநேர திண்பண்டமாக எடுத்துக்கொள்ளலாம். சிலர் அதை தேனில் ஊற வைத்து சாப்பிடுவர். இது அணைத்து வயதினர்களும் உண்ணலாம். இது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தான் அதிகமாக கிடைக்கும். குறிப்பாகக கேரளாவில் சிறப்பு தினங்களில் இதை அதிகமாக பகிர்ந்துகொள்வர். இதை தேங்காய் எண்ணெய்யில் தான் பொறிப்பார்கள். தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் நல்லது. இதை வீட்டில் செய்வது மிகவும்  எளிது.


 
banana chips 625


நேந்திரம் சிப்ஸ் செய்முறை 


செய்ய தேவையான பொருட்கள்:

Newsbeep
நேந்திரங்காய்  -3

உப்பு -1 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி 

தேங்காய் எண்ணெய் 

செய்முறை :

- எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து அதில் மிதமான சூடு வந்தவுடன் ஒரு நோந்திரம் துண்டை எண்ணெய்யில் போட்டவுடன் மேலே வந்தால் எண்ணெய் சரியான சூட்டில் உள்ளது என்று அர்த்தம்.

- ஒரு வழைப்பழத்தை எடுத்து உலர வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

- துண்டுகளை எண்ணெயில் போட்டு விட வேண்டும் 

- சில வினாடிகள் கழித்து மஞ்சள்தூள் கலந்த தண்ணியை எண்ணெயில் கலந்து கிளறிவிட வேண்டும்.

- சிறிது நேரம் கழித்து சிப்ஸை எடுத்துவிடலாம்

- எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதை ஒரு காகித துணிமேல் வைத்தால் தேவை இல்லா எண்ணெய் வெளியேறும்.

- இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தனியாக தின்பண்டமாக சாப்பிடலாம்.banana chips 

வீட்டில் வாழைப்பழ சிப்ஸ் செய்யும் முறை :

1. அதிகமாக பழுத்த பழத்தை பயன்படுத்த வேண்டாம்.

2. எண்ணெய் சரியான சூட்டில் உள்ளதா என்று தெளிவுபடுத்திக்கொள்ளவும்.

 3. வறுப்பதற்கு முன் அதில் உப்பு போடா வேண்டாம்.

4. ஒவொன்றாக எண்ணெயில் போடா வேண்டும்.

 5. அடிக்கடி திருப்பி போட்டு கொண்டிருக்க வேண்டும் 

6. அதன் வண்ணம் மாறுவதை வைத்து சிப்ஸ் தயாராகிவிட்டதா என்பது தெரிந்துவிடும்

7. சூடாக இருக்கும் போது அதில் மிளகாய் தூவிவிடுங்கள்.

Listen to the latest songs, only on JioSaavn.com

8. அதை ஆற வைத்து பரிமாறுங்கள்.

9. வறுக்கதேங்க எண்ணெய்யை  பயன்படுத்தவும் 

Commentsமழைக்காலங்களில் டீ யுடன் சாப்பிட்டு மகிழுங்கள்.​

 உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement