நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்க உதவும் வெள்ளரி கிவி ஜூஸ்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்கவும், நோய்எதிர்பு அதிகரிக்கச் செய்யவும் வெள்ளரி-கிவி ஜூஸ் உதவுகிறது

   |  Updated: August 24, 2020 13:37 IST

Reddit
Detox Juice: How To Make Cucumber Kiwi Juice For Weight Loss And Immunity

வெள்ளரி கிவி ஜூஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம்

Highlights
  • Cucumber and kiwi come together to give this easy and delicious recipe
  • The detox juice offers a number of health benefits
  • Make this detox juice every morning and shed the extra kilos

கொரோனாவால் இந்த 2020 ஆம் ஆண்டு ஒரு வழியாகிவிட்டது. இப்போது தான் பலரும் உடல்நல ஆரோக்கியம், சுகாதாரத்தைப் பற்றி அதிகிமாக அக்கறை கொள்கிறார்கள். நோய்எதிர்ப்புச் சக்தி, உடற்பயிற்சி மற்றும் உடல்நச்சுப் பொருட்கள் ஆகியவற்றை எவ்வாறு சீர்செய்யலாம் என்று பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கும்..

உடல்நலனைப் பற்றிக் கவலைப்படாதவர்களும் கூட இப்போது நல்ல ஆரோக்கியத்தை விரும்புகின்றனர். நீங்கள் உங்கள் உடலின் நோய்எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க விரும்புகிறீர்களா? உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்காகவே ஒரு ஜூஸ் உள்ளது. அதுதான் வெள்ளரி கிவி ஜூஸ்.

வெள்ளரி மற்றும் கிவி என்பது சீசன் உணவுகள் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இவற்றை சாப்பிடலாம். இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துகளும், நீர்சத்துகளும் காணப்படுகின்றன. வெள்ளரிக்காயில் சுமார் 95 சதவீதம் நீர்சத்து உள்ளது. இது உடலை உள்ளிருந்து நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. 

Newsbeep

Listen to the latest songs, only on JioSaavn.com

opec5fdgகாய்கறிகள் விட்டமின்கள், ஊட்டச்சத்துகள் நிரம்பிய ஒரு எளிய உணவுாகும். குறிப்பாக வெள்ளரியில் நோய்களை எதிர்க்கும் ஆண்டிஆக்ஸிடன்ட் சத்துகள் உள்ளன. கிவியிலும் விட்டமின் சி உள்ளது. இது  நோய்எதிர்புச் சக்திகளை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.


வெள்ளரி கிவி ஜூஸ் செய்வது எப்படி | வெள்ளரி கிவி ஜூஸ் ரெசிபி

வெள்ளரிக்காய் மற்றும் கிவியை சிறிய துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் குளிர வைக்கவும். இப்போது, ​​அவற்றை எடுத்து, ஐஸ் கட்டிகள் மற்றும் தண்ணீருடன் சேர்த்து ஜூஸ் செய்யுங்கள். கூடுதல் சுவைக்கு இஞ்சியை சாறு சேர்க்கலாம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement