ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி செய்வது எப்படி?

தோசை, சப்பாத்தி, பிட்சா, சான்விச், பிரெட் ஆகிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடிய புது வகையான சாஸ் சட்னியை குறித்து இன்று பார்க்கலாம்

Shubham Bhatnagar  |  Updated: June 28, 2018 01:08 IST

Reddit
How To Make Delicious Restaurant-Style Tomato Chutney At Home
Highlights
 • Tomato chutney can be used in a variety of dishes
 • Roasted pepper in tomato chutney adds a special flavour
 • This tomato chutney is different from the regular chutneys

வீட்டில் அடிக்கடி செய்யப்படும் தக்காளி சட்னி, அனைவரும் விரும்ப கூடியதாக இருந்தாலும், தினம் தினம் சாப்பிட்டு சலிப்படைந்துவிடும். தோசை, சப்பாத்தி, பிட்சா, சான்விச், பிரெட் ஆகிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிட கூடிய புது வகையான சாஸ் சட்னியை குறித்து இன்று பார்க்கலாம். எளிதாக தயாரிக்க கூடிய இந்த தக்காளி சட்னி, சுவையானதாக இருக்கும். குடை மிளகாய் சேர்ப்பதால், வித்தியாசமான சுவை கிடைக்கும்.

tomatoes


சமைக்கும் நேரம் - 10 முதல் 12 நிமிடங்கள்

 

தேவையான பொருட்கள்

 • குடை மிளகாய் - 2

 • தக்காளி - 4

 • பூண்டு - 4 பல்

 • அரைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி

 • ஓலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி

 • மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி

 • கரிவேப்பிலை - 2

 • சர்க்கரை -1 தேக்கரண்டி

 • உப்பு - தேவையான அளவு

 • சிவந்த குடை மிளகாய் - தேவையான அளவு


செய்முறை

 • கடாயில், எண்ணெய் ஊற்றி, காய்கறிகளை வதக்கவும்

 • தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

 • காய்கறிகள் நிறம் மாறும் வரை வதக்கவும்

 • பிறகு, காய்கறிகளை இறக்கி குளிர்ச்சியடையும் வரை வைக்கவும்

 • பிறகு, குடை மிளகாய் மற்றும் தக்காளியின் தோலை உறிக்கவும்

 • குடை மிளகாய், தக்காளியில் உள்ள சாறை எடுத்து மற்ற பொருட்களுடன் கலக்க வேண்டும்

 • இறுதியில் ஓலிவ் எண்ணெய் ஊற்றி கலக்கி எடுத்தால் சுவையான சட்னி தயார்


 

A post shared by ↪KFA Cook House↩ (@kfa_cookhouse) onComments
 

About Shubham BhatnagarYou can often find Shubham at a small authentic Chinese or Italian restaurant sampling exotic foods and sipping a glass of wine, but he will wolf down a plate of piping hot samosas with equal gusto. However, his love for homemade food trumps all.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement