உணவகம் ஸ்டைலில் காய்கறி ரைத்தா செய்ய வேண்டுமா? எளிதான ரெசிபி!

டெல்லியில் உள்ள பிரபலமான வட இந்திய உணவகம் ‘தாபா’ சமையல் நிபுணர் ரவி சக்சேனா அவர்களால் தயாரிக்கப்பட்ட சிறப்பு வெஜ் ரைத்தா செய்முறையை இப்போது பார்க்கலாம்.

एनडीटीवी  |  Updated: May 27, 2020 17:56 IST

Reddit
How To Make Restaurant-Style Raita? DHABA Restaurant Shares Its Summer-Special Mixed Veg Raita Recipe

தாபா உணவகத்தின் மிக்ஸ்டு காய்கறி ரைத்தா செய்முறையை கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்.

Highlights
  • ரைட்டா என்பது தயிர் சார்ந்த சைட்டிஷ் ஆகும்
  • நீங்கள் வீட்டில் செய்யக்கூடிய பல ரைத்தா வகைகள் உள்ளன
  • உணவக ஸ்டைலில் மிக்ஸ்டு காய்கறி ரைத்தா செய்ய எளிய வழிமுறை

ஃபிரஷ் ரைத்தா என்பது கிட்டத்தட்ட அனைத்து இந்திய உணவுகளுக்கும், குறிப்பாகக் கோடையில் சரியான துணையாகும். நன்கு கலந்த தயிரில் தயாரிக்கப்படுகிறது, மற்ற உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலக்கப்படுகிறது, சுவையான டைட்டிஷ் உணவுக்குப் பலவகைகளைக் கொண்டுவருகிறது மற்றும் பிரதான உணவின் சுவைகளை மேம்படுத்துகிறது. சில நேரங்களில் நாம் பராத்தாக்கள் மற்றும் பிரியாணி மற்றும் புலாவோவை வெறும் ரைத்தாவுடன் இணைக்கிறோம். நமக்கு வேறு எதுவும் தேவையில்லை. ஒருவரின் சொந்த விருப்பப்படி பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் ரைத்தாவை வீட்டிலேயே எளிதாக உருவாக்க முடியும். இருப்பினும், உணவகங்களில் நாம் பெறும் ரைத்தாவில் ஏதோ இருக்கிறது, அதை நாங்கள் வீட்டில் பிரதிபலிக்க முடிவதில்லை. டெல்லியில் உள்ள பிரபலமான வட இந்திய உணவகம் ‘தாபா' சமையல் நிபுணர் ரவி சக்சேனா அவர்களால் தயாரிக்கப்பட்ட சிறப்பு வெஜ் ரைத்தா செய்முறையை இப்போது பார்க்கலாம்.மிக்ஸ்டு வெஜ் ரைத்தா ரெசிபி

தேவையான பொருட்கள்:

1 தக்காளி, நறுக்கியது

1 வெங்காயம், நறுக்கியது

1 தேக்கரண்டி வறுத்த சீரகம், நசுக்கியது

1 தேக்கரண்டி பச்சை மிளகாய், நறுக்கியது

1 தேக்கரண்டி கொத்தமல்லி, நறுக்கியது

1 கப் நன்றாக கலந்த தயிர்

1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

Listen to the latest songs, only on JioSaavn.com

ஒரு பத்திரத்தில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், வறுத்த சீரகம், உப்பு, கொத்தமல்லி மற்றும் நன்றாகக் கலந்த தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு, அதன்மேல் வறுத்த சீரகம் மற்றும் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement