வட இந்தியாவின் ரைத்தாவிற்கு பதில் தென்னிந்தியாவின் பச்சடியை ருசியுங்கள்!

இந்த பச்சடிகள் பொதுவாக சாதத்துடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தோசை, இட்லிக்கும் இது மிக பொருத்தமானதாக உள்ளது.

NDTV Food  |  Updated: July 08, 2020 12:30 IST

Reddit
How To Make South Indian-Style Pachadi - Find The Recipes For 5 Types Of Pachadi

பச்சடி வகைகளை முயன்று பாருங்கள்.

Highlights
  • Pachadi is a traditional South Indian fresh pickle served as a side dish
  • It is one such food which looks like a chutney but is consumed as curry
  • Pachadi witnesses some differences in the recipes across South India

தென்னிந்திய உணவு என்பது அடிப்படையில் உள்நாட்டில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை மூலமாக கொண்டிருப்பதால் தனித்துவமான உணவாக இருக்கின்றது. தென்னிந்தியாவில் முக்கிய உணவில் ஒன்றாக பச்சடி எப்போதுமே இருந்து வருகிறது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில், இது பொதுவாக தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. பச்சடி கர்நாடகாவில் தம்புலி என்று அழைக்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இது கோங்குரா என அழைக்கப்படுகிறது.

Also Read: How To Make Kerala-Style Inji Puli - A Must-Have On A Sadhya Platter

phboaicoIn picture- Beetroot Pachadi

Here We Bring You 5 Types Of Pachadi Recipes From Across South India:

பைனாப்பிள் பச்சடி:

அன்னாசி, தயிர், கடுகு, இஞ்சி மற்றும் கொண்டு இந்த பச்சடி தயாரிக்கப்படுகிறது. இந்த செய்முறையை உங்கள் கோடைகால உணவில் சேர்த்து, உங்கள் வழக்கமான ரைட்டாவை தென்னிந்திய திருப்பமாக மாற்றுங்கள். Click here for the recipe.

பீட்ரூட் பச்சடி

பீட்ரூட்டை அறைத்து தயாரிக்கப்படும் இந்த வகையான பச்சடிய உடல் நலத்தை பாதுகாக்க உதவும். Click here for the recipe.

பீர்க்கங்காய் பச்சடி

இது லேசனா உணவு வகையாகும். சுவை மற்றும் ஊட்டச்சத்தின் சரியான சேர்க்கையாகவும் இது உள்ளது. Click here for the recipe.

ஆந்திராவின் கோங்குரா பச்சடி

இரும்பு, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள புளித்த கீரை என வட்டார மொழியில் அழைக்கப்படக்கூடிய ஒரு வகை கீரையை வைத்து இந்த கோங்குரா பச்சடி தயாரிக்கப்படுகிறது. Click here for the recipe.

மாங்காய் பச்சடி

இது மா மற்றும் வெல்லத்தை கொண்டு செய்யப்படும் ஒரு எளிய முறையிலான பச்சடி இதுவாகும். Click here for the recipe.

Listen to the latest songs, only on JioSaavn.com

இந்த பச்சடிகள் பொதுவாக சாதத்துடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தோசை, இட்லிக்கும் இது மிக பொருத்தமானதாக உள்ளது.Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement