உணவு மீது தேவையற்ற செலவை எப்படி குறைப்பது

Tanu Ganguly, NDTV  |  Updated: July 31, 2018 20:41 IST

Reddit
How to Save Money on Food: 6 Really Simple Ways to Eat Better
Highlights
  • People who love to eat are always the best people.
  • We are spending more on what we eat, where we eat and how we eat.
  • 6 awesome ways you can save money on food.

உங்கள் உணவு முறையில் எப்படி பணம் சேமிக்க முடியும் இதோ ஆறு அற்புதமான வழிகள் இங்கே. இல்லை, நீங்கள் சுவை மீது சமரசம் செய்ய வேண்டியதில்லை. மற்றும், நீங்கள் சாப்பிடும் பழக்கத்தையும் மாற்ற வேண்டாம்.

1. மாதாந்திர வரவுசெலவுத் திட்டத்தை அமைத்துக்கொள்ளுங்கள் -

நம் பாட்டிக்கு மளிகைச் செலவு எவ்வளவு என்பதை எப்போதும் அறிந்துவைத்திருபார்கள். அதேபோல் நாம் உண்மையில் எவ்வளவு செலவழிக்கிறோம் என்பதை கண்காணிக்கணும்.

2. ஒரு பட்டியலை போடுங்கள் - உங்கள் மாதாந்திர மளிகைக்கு ஒரு மாஸ்டர் பட்டியலை உருவாக்குங்கள். ஒவ்வொரு மாதமும் வாங்க வேண்டிய அனைத்து பொருட்களையும் பட்டியலிடுங்கள்
 

shopping bag with fresh veggies


 3. பசியுடன் ஷாப்பிங் செய்யாதீர்கள் - வெற்று வயிற்றில் ஷாப்பிங் போகாதீர்கள்! அப்படி போகும்போது தேவையற்ற பொருட்கள் மீது அதிக செலவிட நேரிடும்

4.. வெட்டிய பழங்கள் மற்றும் காய்கறி பாக்கெட்டுகளை வாங்குவதை தவிர்க்கவும்
 

veggies5. குறுகிய ஷெல்ப் லைப் கொண்ட பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும்
6. உங்கள் உணவை திட்டமிடுங்கள்
7. தள்ளுபடியில் இருக்கு என்பதற்காக தேவையற்ற உணவை வாங்காதீர்கள்

shopping


 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement