எனர்ஜியை மீட்டெடுக்கும் வெல்லம்

வெல்லம் இந்தியாவில் பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் பயன்படும் உணவு வகை

एनडीटीवी  |  Updated: June 13, 2018 19:56 IST

Reddit
Jaggery
வெல்லம் இந்தியாவில் பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் பயன்படும் உணவு வகை. இலங்கையிலும் வெல்லத்தின் பயன்பாடு அதிகம். இந்தியாவைப் பொருத்தவரை காஃபி, முதல் பலகாரங்கள் வரை பயன்படுகின்றது. இனிப்பு மற்றும் கார உணவுகளிலும் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. உடல் குளிர்ச்சிக்கு வெல்லம் உதவும்.

நன்மைகள்:

சோர்ந்து போன உடலின் எனர்ஜியை மீட்க உதவுகிறது வெல்லம்

வெல்லம் உடலின் சர்க்கரை அளவுகளை அதிகரிப்பதில்லை. எனவே சர்க்கரை நோயாளிகள் பயப்படாமல் உண்ணலாம்.

உடல் எடைய சீராக கட்டுக்குள் வைத்திருக்க உதவும்

Commentsஉடல் செர்மானத்துக்கு உதவும்
உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredients

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement