இனிப்பான கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட 7 ஐடியாஸ்!

Sushmita Sengupta  |  Updated: September 01, 2018 13:52 IST

Reddit
Janmashtami 2018: 7 Traditional Sweets To Celebrate Janmashtami

வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி, கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. தன்னுடைய இளம் வயதில், கிருஷ்ணர் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை தென் இந்தியாவில் 'கோகுலாஷ்டமி' என்று அழைப்பது உண்டு

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடைம் லட்டு, அப்பம், வெண்ணெய், எள்ளு, முறுக்கு, நாட்டு சர்க்கரை போன்றவை படைத்து வழிபடுவது வழக்கம். எனவே, இந்த ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயிந்தியில், விதவிதமான இனிப்பு வகைகளை தயார் செய்து பண்டிகை நாளை கொண்டாடுங்கள்

1. பால் பேடா
கிருஷ்ணருக்கு படைக்கப்படும் இனிப்பு வகைகளில் பால் பேட மிகவும் சிறப்பானது. கிருஷ்ண ஜெயந்தி என்றால் அனைவருக்கும் நினைவு வரும் இனிப்பு வகை பால் பேடா
 

2. பஞ்சாமிர்தம்
பால், தேன், வெல்லம், தயிர், நெய் ஆகிய ஐந்து வகை உணவு பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை என்பதால், பஞ்சாமிர்தம் எனப் பெயர் பெற்றது.

 

A post shared by Smitha Vinod (@smitha_vinod) on

3. தனியா பன்ஜிரி
பஞ்சாப், உத்திரப்பிரதேச மாநிலங்களில் இந்த இனிப்பு வகை தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ண ஜெயந்தியின் போது தயார் செய்யப்படுகிறது. கோதுமை, ஆல்மண்ட்ஸ், நெய், முந்திரி ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது

 

A post shared by Jenny (@my.kitchen.stories) on

4. பாயாசம்
பண்டிகை தினங்களில், பாயாசம் சுவைக்காமல் இருக்க முடியாது. நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பல வகை பாயாசங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, இந்த கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு, உங்களுக்கு பிடித்த பாயாசத்தை தயார் செய்யுங்கள்

kheer

Janmashtami 2018: The love affair of kheer and Indian festivals goes back centuries in time

5. ரஃப்டி
வட நாடுகளில் சிறப்பு வாய்ந்த இந்த இனிப்பு வகை, க்ரீமி சுவை கொண்டிருக்கும்

 

A post shared by Anita (@anitapalriwal) on

6. வெண்ணெய்
கிருஷ்ண ஜெய்ந்தியை வெண்ணெய் இன்று எப்படி கொண்டாடுவது. வெண்ணெய் கொண்டு செய்யப்படும் பலகாரங்கள் கண்டிப்பாக இருக்கும்

7. மல்புவா இனிப்பு
பாயாசத்தை போன்று, மல்புவாவும் பண்டிகை காலங்களில் செய்யப்படும் இனிப்பு. பால், செய், சர்க்கரை கொண்டு எளிதாக செய்யப்படும் மல்புவா இனிப்பு, பேன் கேக் போன்று இருக்கும்உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement