உடல் எடை குறைக்க ஜூஸ் குடிக்கலாமா?

உடல் எடை குறைக்க ஆரோக்கியமான சீரான உடற் பயிற்சி செய்ய வேண்டும், உணவுகளை எடுத்து கொள்ளவது அவசியமாகும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: September 27, 2018 18:47 IST

Reddit
Weight Loss: 3 Juices You Must Drink To Lose Weight And Burn Belly Fat

உடல் எடையை குறைப்பது எளிதல்ல. எனினும், உடல் எடை குறைக்க ஆரோக்கியமான சீரான உடற் பயிற்சி செய்ய வேண்டும், உணவுகளை எடுத்து கொள்ளவது அவசியமாகும்.

உணவு கட்டுப்பாடை சீராக பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே தயாரிக்க கூடிய சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். வைட்டமின், மினரல்ஸ், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நிறைந்த ஜூஸ் வகைகளை குடிப்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

உடல் எடை குறைக்க உதவும் ஜுஸ் வகைகள்

1. பாகற்காய் ஜூஸ்

காலோரி குறைவாக உள்ள பாகற்காய், உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும், உடலில் உள்ள கொழுப்புகளை நீக்க உதவுகின்றன.எனவே, உட; எடை குறைக்க பாகற்காய் ஜூஸ் பயன்படுகிறது.

2. வெள்ளரி ஜுஸ்

நார்ச்சத்து நிறைந்த வெள்ளரி, உடல் எடை குறைக்க உதவுகின்றது. நார்ச்சத்துக்கள் தேவையற்ற பசியை கட்டுக்குள் வைப்பதனால், உணவு பழக்கங்கள் சீராக இருக்கின்றன. இதனால் உடல் எடை குறைகின்றது.

3. நெல்லிக்காய் ஜூஸ்

சீரான செரிமானத்திற்கு நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம். நெல்லி ஜூஸுடன், தேன் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமானதாக அமையும்.

“திட்டமிட்டபடி உணவு பழக்கங்கள், உடற் பயிற்சிகள் செய்தால் உடல் எடை குறையும். உடல் எடை குறைக்க தேவையானவற்றை சீராக பின்பற்ற வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு இல்லாமல் திட்டமிட்டு செயல்பட வேண்டும்” என்று அஞ்சு, மருத்துவ நிபுணர், வி.எல்.சி.சி தெரிவித்துள்ளார்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement