கற்பூர புல்

முகப்பரு குறைத்து ஆரோக்கியமான சருமத்தை பெற உதவியாக இருக்கும்.

एनडीटीवी  |  Updated: July 03, 2018 20:56 IST

Reddit
Lemongrass
ஆசிய கண்டம் இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட கற்பூர புல், எலுமிச்சை சுவை உடையது. சூப், தேநீர் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆயூர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. காய்ந்த கற்பூர புல் அல்லது பொடி செய்யப்பட்ட புல்லை உபயோகிக்கலாம்

பயன்
கற்பூர புல்லை சமையலில் பயன்படுத்தும் போது, அடிபாகத்தில் உள்ள பல்பையும், வெளிப்புற புல்லையும் நீக்க வேண்டும். பொடியாக அல்லது பேஸ்ட் போன்ற கலவையாக பயன்படுத்தலாம்

ஊட்டச்சத்து
மைக்ரோப் எதிர் சக்தி, பாக்டீரியா எதிர் சக்தி கொண்டுள்ளது. நுரையீரல், கல்லீரல், ஆகிய பகுதிகளில்  உள்ள நச்சு பொருட்கள் வெளியேற உதவும். உடலில் உள்ள யூரிக் ஆசிட் தன்மையை குறைக்க உதவும். மேலும், முகப்பரு குறைத்து ஆரோக்கியமான சருமத்தை பெற உதவியாக இருக்கும். Commentsஉங்களுக்கு தெரியுமா?
கற்பூர புல்லில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை வாசனை திரவியம் செய்ய பயன்படுத்தப்படுகின்றன

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement