ஊரடங்கின்போது ஸ்மார்ட் சமையல்: மீதமுள்ள சாதத்தில் சுவையான டிஷ்!

பல வீடுகளில் சாதம் மிச்சமாவது ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. அதைக் கொண்டு பெரும்பாலும் நாம் ஃபிரைடு ரைஸ் அல்லது சாதத்தை மையமாகக் கொண்ட வேறு உணவைத் தயாரிப்போம்.

Edited by: Nandhini Subramani  |  Updated: April 02, 2020 11:14 IST

Reddit
Lockdown Cooking: Make These Leftover Rice Pops With Bare Minimum Ingredients (Recipe Video Inside)
Highlights
  • வீட்டிலுள்ள பொருள்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது முக்கியம்
  • ஒவ்வொரு வீட்டிலும் சாதம் மிச்சமாவது வழக்கமான விஷயம்
  • இந்த உணவு உங்களுக்கு சரியான மாலை சிற்றுண்டியாக இருக்கலாம்

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் லாக்டவுனில் இருக்கும் சமயத்தில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது கடினமாக விஷயம். அதனால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உணவு தயாரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. நாம் ஒவ்வொருவரும் கடையில் உள்ள பொருட்களை முழுவதுமாக வெளியேற்றாமல் இருக்க முயல்கிறோம்; உணவுப் பொருட்கள் மிக முக்கியமான ஒன்றாகும். நாம் ஒவ்வொருவரும் கடையில் உள்ள பொருட்களை முழுவதுமாக வெளியேற்றாமல் இருக்க முயல்கிறோம்; உணவுப் பொருட்கள் மிக முக்கியமான ஒன்றாகும். அத்தகைய சூழ்நிலையில், மீதமுள்ள உணவை உட்கொள்வதும் முக்கியமானது. ஆனால் இதில் உள்ள சவால் என்னவென்றால், அதை எப்படி வித்தியாசமாக சமைப்பது, ஏனென்றால் எந்தவொரு உணவும் மற்றொரு உணவில் மீண்டும் மீண்டும் செய்யப்படும்போது வீட்டில் உள்ளவர்களுக்கு வெறுப்பு உண்டாகும். இருப்பினும், ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ஐடியா பெறுவது கடினமான வேலை! சிக்கலைத் தீர்க்க, இங்கே ஒரு எளிதான சிற்றுண்டி செய்முறையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வந்துள்ளோம்.  இது மீதமுள்ள சாதம் மற்றும் வேறு சில அடிப்படை பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

பல வீடுகளில் சாதம் மிச்சமாவது ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. அதைக் கொண்டு பெரும்பாலும் நாம் ஃபிரைடு ரைஸ் அல்லது சாதத்தை மையமாகக் கொண்ட வேறு உணவைத் தயாரிப்போம். ஆனால், அதைக் கொண்டு ஸ்டார்ட்டர் செய்ய முயன்றதுண்டா? வீலாகர் பாருல், தன்னுடைய ‘குக் வித் பாருல்' என்ற யூடியூப் சேனலில் மீதமிருக்கும் சாதம் வைத்து ஒரு அற்புதமான உணவைத் தயாரிக்க நமக்கு ஐடியா கொடுத்துள்ளார். சாதம் தவிர அதில் அரிசி மாவு மற்றும் சில பொருட்களான உப்பு, பெருங்காயம், கடும், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, சில்லி ஃப்லேக்ஸ் மற்றும் கொத்தமல்லி இலைகள். இதை ஈவிங்க் ஸ்னாக்காக செய்து, சுவையான உணவை உண்டு மகிழுங்கள்!Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement