லிச்சி பழத்தின் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும்!!

 100 கிராம் லிச்சியில் 16.53 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.  இயற்கையான இனிப்பு சுவை இருப்பதால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 14, 2019 11:15 IST

Reddit
Lychee Nutrition And Benefits: Why You Should Stock Up On This Delicious Fruit This Summer
Highlights
  • கோடைக்காலத்தில் லிச்சி பழம் சாப்பிடுவது நல்லது.
  • இந்த பழத்தில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது.
  • லிச்சியில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

 மாம்பழம், தர்பூசணி, லிச்சி, கொய்யா, நாவற்பழம் போன்றவை கோடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்கள்.  இவற்றில் நீர்ச்சத்து ஏராளமாக இருப்பதுடன் ஊட்டச்சத்துக்களும் எண்ணற்றதாய் இருக்கிறது.  இந்த பழங்கள் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது.  இதில் குறிப்பாக லிச்சி பழம் சாப்பிடும்போது வாயை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.  இதில் 81 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது.  100 கிராம் லிச்சியில் 16.53 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.  இயற்கையான இனிப்பு சுவை இருப்பதால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.  லிச்சியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.  

46k7u31

 இருதய ஆரோக்கியம்: 
லிச்சியில் காப்பர் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது.  இவை இருதய தசைகள் சுருங்கி விரியவும், இதய துடிப்பிற்கும் உகந்தது.  

NutrientUnitValue per 100 g
Proximates
Waterg81.76
Energykcal66
Proteing0.83
Total lipid (fat)g0.44
Carbohydrate, by differenceg16.53
Fiber, total dietaryg1.3
Sugars, totalg15.23
Minerals
Calcium, Camg5
Iron, Femg0.31
Magnesium, Mgmg10
Phosphorus, Pmg31
Potassium, Kmg171
Sodium, Namg1
Zinc, Znmg0.07
Vitamins
Vitamin C, total ascorbic acidmg71.5
Thiaminmg0.011
Riboflavinmg0.065
Niacinmg0.603
Vitamin B-6mg0.1
Folate, DFEµg14
Vitamin B-12µg0
Vitamin A, RAEµg0
Vitamin A, IUIU0
Vitamin E (alpha-tocopherol)mg0.07
Vitamin D (D2 + D3)µg0
Vitamin DIU0
Vitamin K (phylloquinone)µg0.4
Lipids
Fatty acids, total saturatedg0.099
Fatty acids, total monounsaturatedg0.12
Fatty acids, total polyunsaturatedg0.132
Fatty acids, total transg0
Cholesterolmg0
Other
Caffeinemg0 

நாட்பட்ட நோய்கள்:
லிச்சியில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள் குணமாகும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

வீக்கம்: 
லிச்சியின் ஃப்ளேவனாய்டு இருப்பதால் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்னையும் அதில் இருக்கிறது.  இதனால் சளி, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் மூச்சுத்தினறல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். 

lychee

 லிச்சி பழத்தை தோல் நீக்கி அப்படியே சாப்பிடலாம்.  அல்லது இதனை மாக்டெயில், காக்டெயில் மற்றும் சர்பத் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.  சாலட் செய்தும் சாப்பிடலாம்.  

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement