இணையத்தில் வைரலாகும் மேகி ஆம்லெட் ரெசிபி! #வீடியோ

லாக்டவுனின் போது மார்கெட்டுக்கு ஓடாமல் குறைந்த பட்ச பொருட்களுடன் நீங்கள் சமைக்கக்கூடிய தனித்துவமான சமையல் ரெசிபிக்களால் இணையம் நிரம்பியுள்ளது.

  |  Updated: April 30, 2020 20:45 IST

Reddit
Maggi Omelette Recipe For Lockdown Is Winning The Internet (Watch Recipe Video)

மேகி நூடுல்ஸ் மசாலா மற்றும் ஆம்லெட் கொண்டு சுவையான காலை உணவைத் தயாரிக்கலாம்.

சுய தனிமைப்படுத்தலின் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், உங்கள் ஆர்வத்தை வளர்க்க போதுமான நேரம் கிடைத்துள்ளது. நம்மில் பலருக்கு, அது சமைத்து - உயிர்வாழ்வதற்காக மட்டுமல்ல, நம்முடைய சமையல் திறனை அதிகப்படுத்துவதற்கும். லாக்டவுனின் போது மார்கெட்டுக்கு ஓடாமல் குறைந்த பட்ச பொருட்களுடன் நீங்கள் சமைக்கக்கூடிய தனித்துவமான சமையல் ரெசிபிக்களால் இணையம் நிரம்பியுள்ளது. ஆறுதலான உணவுகள், இல்லையெனில் இந்த நேரத்தில் நம் மனதை அமைதியாக வைத்திருக்க முடியாது. நம்மால் மிகவும் விரும்பப்பட்ட இரண்டு உணவுகளை ஒன்றாகக் கொண்டுவரப்பட்டுள்ளது, மேகி ஆம்லெட்டின் இந்த ரெசிபி வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

Newsbeep

உணவு வோல்கர் நிகில் சாவ்லாவின் 'Hmm' என்ற பேஸ்புக் பக்கத்தில் ரெசிபி வீடியோவைக் கண்டோம். செய்முறை பல விருப்பு மற்றும் கருத்துகளுடன் சிறந்த பதிலைப் பெற்றது. மேகி நூடுல்ஸ் மசாலா மற்றும் ஆம்லெட் கொண்டு சுவையான காலை உணவைத் தயாரிக்கலாம். இந்த ஆம்லெட்டை இரண்டு வகைகளில் எவ்வாறு தயாரிப்பது என்பதை வீடியோ காட்டுகிறது - உங்களுக்காகக் காரமான ஆம்லெட் மற்றும் குழந்தைகளுக்கு மசாலா அல்லாத ஒன்று.

செய்முறை வீடியோவைப் பார்த்த பிறகு ஆர்வம் அதிகரித்தது. நாங்கள் அதை முயற்சித்தோம். எதிர்பார்த்தபடி, இந்த மேகி ஆம்லெட் ஒரு சிறந்த இணைவு உணவாக மாறியது.

Listen to the latest songs, only on JioSaavn.com

நீங்களும் ட்ரை செய்து, உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement