5 நிமிடங்களில் நீங்களே செய்யலாம் கற்றாழை ஜெல்

Shubham Bhatnagar  |  Updated: June 14, 2018 23:03 IST

Reddit
Make Your Own Aloe Vera Gel At Home In Just 5 minutes
Highlights
 • Various beauty experts suggest aloe vera gel for all natural problems
 • Clear gel extracted of aloe plant is known to do wonders to skin and hair
 • The gel is the thick fleshy part that comes out of the skin of the leaf
Commentsதோல் மற்றும் முடிக்கு ஊட்டச்சத்து சேர்க்க நம்ம் பொதுவாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அதைக்காட்டிலும் பல மடங்கு நன்மை தரும் கற்றாழையின் நன்மைகள் பற்றி மருத்துவர்களும், அழகியல் நிபுணர்களும் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். கற்றாழையில் இருந்து கிடைக்கும் ஜெல் தோல் மற்றும் முடிக்கு பல நன்மைகளை தரும். 100% தூய்மையான கற்றாழை ஜெல் என கடையில் கிடைப்பதைக் காட்டிலும், நாம் நம் வீட்டிலேயே அதை எளிதாக தயாரிக்க முடியும். அதைப்பற்றி இங்கு நாம் பார்ப்போம்.
 
aloe veraAloe vera is known to do wonders to our skin and hair
 

கற்றாழை செய்வது எப்படி:

 
aloe vera 650Aloe vera gel is the thick fleshy part that comes out of the skin of the leaf

தேவையான பொருட்கள்:
 • கத்தி
 • கலவை கரண்டி
 • சுத்தமான பாத்திரம்

எப்படி செய்வது:
 • குறுக்கு வெட்டாக 8 துண்டுகளாக கற்றாழையை சீவ வேண்டும்
 • முள் பகுதிகளை விலக்க வேண்டும்
 • இலையின் நடுப்பகுதியில் நீண்ட கீறல் போன்ற வெட்ட வேண்டும்
 • இடையில் உள்ள ஜெல்லை, கத்தி கொண்டு எடுக்க வேண்டும்
 • இப்போது கற்றாழைச் சாற்ற தனியாக ஒரு பாத்திரத்தில் சேகரியுங்கள்
 • மஞ்சள் பகிதியை தவிருங்கள்
 • ஜெல்லை ஃபிரிட்ஜுக்குள் சேமியுங்கள். கற்றாழை ஜெல் ரெடி
உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement