பால் உடன் நெய் சேர்த்து பயன்படுத்தினால் உடலுக்கு ஆரோக்கியமா?

மலச்சிக்கல் ஏற்படும் போது, சுடு பாலுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை

एनडीटीवी फूड डेस्क  |  Updated: September 19, 2018 19:42 IST

Reddit
Manage Constipation With Milk And Ghee Using This Amazing Ayurvedic Home Remedy

வயிற்று வலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மலச்சிக்கல் நோய் ஏற்படும். தினசரி உணவு முறைகளில் மாற்றம் ஏற்பட்டால், உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் இல்லை போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படும்.

இது போன்ற பாதிப்புகளுக்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் மாற்றம் செய்ய வேண்டும். சரியான உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும்.

மலச்சிக்கலை நீக்க பால் உதவுமா?

வைட்டமின், மினரல்ஸ், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்த பால் உடலுக்கு ஆரோக்கியமானது.

Listen to the latest songs, only on JioSaavn.com

மலச்சிக்கல் ஏற்படும் போது, சுடு பாலுடன் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து குடித்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் என்று மருத்துவர் வசந்த் தெரிவித்துள்ளார்

இதனால், சீரான ஜீரணம் ஏற்படும். எனவே, உடல் பாதிப்புகள் நீங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முறை வீட்டிலேயே எளிதாக தயாரிக்க கூடியது ஆகும். சிலருக்கு பால் பொருட்கள் எடுத்துக் கொள்வதினால், மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், சிலருக்கு சூடான பால் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும்

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement