மாம்பழ மசாஸை இனி வீட்டில் எளிதாக தயாரிக்கலாம்!

சில மாம்பழம், ஹெவி கிரீம், ஜெலட்டின்(gelatine), இலவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். மாம்பழத்தினை நன்றாக கூழாக மாற்றிக்கொள்ளுங்கள்.

  |  Updated: June 29, 2020 17:09 IST

Reddit
Mango Dessert Recipe: How To Make Eggless Mango Mousse At Home 

மாம்பழ மசாஸை வீட்டில் எளிதாக தயாரிக்கலாம்

மாம்பழம் மற்றும் ஐஸ்கிரீம்கள் என்பது கோடைக்காலத்தில் நாம் எப்போதுமே ஏங்குகிற இரண்டு விஷயங்கள், இரண்டையும் இணைத்து மா ஐஸ்கிரீம் தயாரித்தால்! இந்த கோடைக்காலத்தில் நாம் லேசான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஆனால், இந்த லேசான உணவால் பசி முழுமையாக அடங்கிவிடுவதில்லை. இப்படியான சூழலில் நீங்கள் ஏன் பல சுவையான உணவுகளை செய்யக்கூடாது? அதற்காகத்தான் நாங்கள் உங்களுக்கு மாவுஸை அறிமுகப்படுத்துகிறோம். ஆம் இது ஒரு இனிப்பான ஐஸ்கிரீம் வகை உணவாகும்.

வழக்கமாக கோடையில் மாம்பழத்திற்கு பஞ்சமிருக்காது. எனவே மாவுஸ் செய்வது உங்களுக்கு எளிதான விடயம்தான். மாம்பழத்தைவிட மாவுஸ் மிகவும் அருமையாக இருக்கும். இதற்கு சர்க்கரை, முட்டை இருந்தால் போதுமானது. ஆனால் ஒருவேளை நீங்கள் சைவ உணவு பிரியராக இருந்தால் முட்டையில்லாத மாவுஸ் செய்வது எப்படி என்கிற தகவலை நாங்கள் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.

(Also Read: 7 Best Mango Dessert Recipes You Must Try)

Listen to the latest songs, only on JioSaavn.com

n450f8r

மாம்பழம் அனைவருக்கும் பிடித்த கோடைகால பழமாகும்.

சில மாம்பழம், ஹெவி கிரீம், ஜெலட்டின்(gelatine), இலவங்கப்பட்டை தூள், எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். மாம்பழத்தினை நன்றாக கூழாக மாற்றிக்கொள்ளுங்கள். இலவங்கப்பட்டை தூள், ஜெலட்டின் மற்றும் சர்க்கரை சேர்த்து சூடாக்க வேண்டும். பின்னர் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சவுக்கை கிரீம் மற்றும் சில மா துண்டுகளுடன் சேர்த்து கலக்கின் பின்னர் குளிர்விக்கவும். இதோ எளிதான சைவ மாவுஸ் தயாராகிவிட்டது. இது எளிமையான புத்துணர்ச்சி உணவாகும். இதை நீங்கள் எவ்வாறு வீட்டில் முயற்சித்தீர்கள் என எங்களுடன் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement