பழங்களை கொண்டு இப்படி லஸ்ஸி தயாரித்து பாருங்களேன்!!

வழக்கமான லஸ்ஸிகளை விடுத்து, பழங்கள், மசாலாக்கள் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் லஸ்ஸி ரெசிபிகளை தெரிந்து வைத்து கொண்டால் இந்த கோடையை குளிர்ச்சியான லஸ்ஸியுடன் கொண்டாடலாம். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 31, 2019 18:30 IST

Reddit
Summer Diet: Mango Lassi Is Passé; Add These Fruits To Your Lassi This Summer!
Highlights
  • கோடைக்கு ஏற்ற குளிர் பானம் லஸ்ஸி தான்.
  • மாம்பழம் சேர்த்து செய்யப்படும் லஸ்ஸி மிகவும் ருசியானதாக இருக்கும்.
  • நாவற்பழம் கொண்டு லஸ்ஸி தயாரித்தால் அதன் ருசி அலாதியானது.

வழக்கமான லஸ்ஸிகளை விடுத்து, பழங்கள், மசாலாக்கள் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் லஸ்ஸி ரெசிபிகளை தெரிந்து வைத்து கொண்டால் இந்த கோடையை குளிர்ச்சியான லஸ்ஸியுடன் கொண்டாடலாம்.  வெரைட்டியான லஸ்ஸி ரெசிபிகளை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.  ஆரஞ்சு லஸ்ஸி:

சிட்ரஸ் பழமான ஆரஞ்சில் வைட்டமின் சி இருக்கிறது.  தயிரில் ஆரஞ்சு பழச்சாறு மற்றும் சில மசாலா சேர்த்து ஆரஞ்சு லஸ்ஸி தயாரிக்கலாம். fi9hi90o

 

லிட்சி லஸ்ஸி:

லிட்சி பழத்தில் இயற்கையான இனிப்பு மணம் இருக்கிறது.  இதனை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் புத்துணர்வாக இருக்கும். 

ctncjtc8

 ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸி:

ஸ்ட்ராபெர்ரி, பால் மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.   நறுக்கிய ஸ்ட்ராபெர்ரியை அரைத்து தயிருடன் சேர்த்து கொள்ளலாம்.  இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. 

89u3gg7

 

வாழைப்பழ லஸ்ஸி:

வாழைப்பழத்தில் இயற்கையான இனிப்பு சுவை மற்றும் பொட்டாசியம் இருக்கிறது.  தயிருடன் வாழைப்பழம், மாதுளை விதைகள் சிலவற்றை சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.  

n4bv35c

 

மாதுளை லஸ்ஸி:

தயிருடன் மாதுளை சாறு அல்லது மாதுளை விதைகளை சேர்த்து சாப்பிடலாம். 

09efghjg

 

ஜாமுன் லஸ்ஸி:

நாவல் பழத்தை அரைத்து தயிருடன் சேர்த்து குடிக்கலாம்.  ஊதா நிறத்தில் இருக்கக்கூடிய இந்த லஸ்ஸி சுவை மிகுந்ததாக இருக்கும். Listen to the latest songs, only on JioSaavn.comComments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement