டயாபடீஸ் நோயை தீர்க்கும் மாவிலை

இந்த எளிமையான வீட்டு  வைத்தியம் இரத்த சர்க்கரையை  சீராக வைக்க உதவும்

एनडीटीवी फूड  |  Updated: August 25, 2018 15:15 IST

Reddit
Mango Leaves For Diabetes: This Simple Home Remedy May Help Manage Blood Sugar

இந்த எளிமையான வீட்டு  வைத்தியம் இரத்த சர்க்கரையை  சீராக வைக்க உதவும்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த சீன மருத்துவத்தில் மாவிலை பயன்படுத்தப்படுகின்றது

Listen to the latest songs, only on JioSaavn.com

மாம்பழம் 'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படுகிறது - பல இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் இது கோடை காலதில் கிடைக்கும் மிக பிரபலமான பழம்.
 

mango

தண்ணீரில்  10 முதல் 15 மாவிலைகளை போட்டு நன்கு கொதிக்கவைக்கவும். ஒரு இரவு முழுவதும்  அதை அப்படியே விடவும். மறுநாள் அந்த  தண்ணீரை அருந்தவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவந்தால் டயாபடீஸ்யை கண்ட்ரோல் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement