முடி உதிர்தல் பிரச்சனைக்கு உதவும் ஐந்து முக்கிய உணவுகள்!

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பருவநிலை மாற்றம் மற்றும் ஈரப்பதம் போன்றவை முடி உதிர்தல் பிரச்சனைக்கு வழிவகுக்கின்றன

   |  Updated: July 28, 2020 15:55 IST

Reddit
Monsoon Hair Fall: 5 Foods You Must Include In Your Diet For Healthy And Nourished Hair

Hair Fall in Monsoon: You are perhaps missing out on vital nutrients and minerals for your hair health

Highlights
  • Monsoons are here in full swing
  • The humidity has taken it toll on our hair
  • Hair fall is a common concern in this weather

முடி உதிர்தலுடன் போராடுகிறீர்களா? இதனை சரி செய்ய விலை உயர்ந்த எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை விடுத்து, உணவு முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

முக்கிய துணுக்குகள்
❖    பருவமழை அதிதீவிரமாக உள்ளது.
❖    நம் தலைமுடியை ஈரப்பதம் அதிகளவில் பாதிக்கிறது.
❖    முடி உதிர்தல் பிரச்சனைக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பருவநிலை மாற்றம் மற்றும் ஈரப்பதம் போன்றவை முடி உதிர்தல் பிரச்சனைக்கு வழிவகுக்கின்றன. மக்களில் சிலர், பொடுகு மற்றும் அதிக எண்ணெய்ப்பசை போன்ற பிரச்சனைகளால் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் விலை உயர்ந்த எண்ணெய் வகைகளையும் அழகு சாதனங்களையும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனை விடுத்து, ஊட்டச்சத்துக்கள் மிகுந்த ஆரோக்கியமான உணவு வகைகளை உண்பதன் மூலம் இப்பிரச்சனையை சரிசெய்யலாம்.

Newsbeep

1.வெந்தயம்

இது நம் முன்னோர்களால் முடி உதிர்தல் பிரச்சனைக்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்ட பொருளாகும். இதில் வைட்டமின்-ஈ அதிகளவில் உள்ளதால் சிறந்ததொரு தீர்வாக கருதப்படுகிறது. மேலும் மன அழுத்தத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது. இதனை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து அருந்துவதாலும் நல்ல தீர்வு கிட்டும்.

(Also Read: )

ci12400o

Methi dana (or fenugreek seeds) are an ancient remedy for hair loss

2. முட்டை

இது புரோட்டின் மற்றும் பயோட்டின் போன்றவற்றின் ஆதாரமாக உள்ளது. இவற்றில் பயோட்டின் முடி வளர்தலை ஊக்குவிக்கும் கெராட்டினை உற்பத்தி செய்யும்.

(Also Read: )

p9vro7mo

Eggs are a good source of protein and biotin

3. நாவல் பழம்

இதில் கொலாஜன் உற்பத்திக்கு பயன்படும் வைட்டமின்-சி அதிகளவில் உள்ளது. இவை முடியின் வேர்களை வலுப்படுத்தி, உதிர்தலிருந்து பாதுகாக்கிறது.

(Also Read: )

3domo3l
Jamun (or black plum) is replete with variety of antioxidants

4. கீரை

இதில் வைட்டமின்-பி, இரும்புச்சத்து, போலேட் போன்றவை உள்ளன. இரும்புச்சத்து குறைபாட்டால் அனீமியா போன்ற நோய் உருவாகலாம். இதனை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இக்குறைபாட்டிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

1kj9ri8o

Spinach is one of the most versatile vegetables

5. மீன்

இதில் வைட்டமின்-ஏ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் போன்றவற்றின் உற்பத்திக்கு காரணமான சால்மோன் என்ற பொருள் உள்ளது. வைட்டமின் ஏ, ஈரப்பதத்தை தக்கவைகத்துதக்கொள்ள உதவும் சீபம் என்ற பொருளை சுரக்கிறது. முடியின் அடர்த்தியை அதிகரிக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது. மேலும் இவை வைட்டமின் டி-யை அதிகளவில் கொண்டுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com

692pnjeo

Fish, especially of the fatty kind like salmon, happens to be a rich source of protein

மேற்குறிப்பிட்டுள்ள உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement