இனி மாலை காபிக்கு அருகே பகோடா கிடையாது! புதிய 5 பிரெட் ரெசிபிக்கள் இதோ!!

காளான், தக்காளி, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சீஸ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு பல் மசாலாவுடன் பிரெட்டை இணைத்துக்கொள்ளலாம்.

Sushmita Sengupta  |  Updated: June 18, 2020 16:20 IST

Reddit
Move Beyond Pakoda! 5 Bread Snacks To Pair With Your Evening Cup Of Tea
Highlights
  • Bread can be used to make a myriad of snacks
  • Bread snacks are a hit among both kids and adults, alike
  • Tea-time is often incomplete without a round of snacks

ஒரு கப் தேநீர் நாளின் எந்த நேரத்திலும் உங்களைப் புத்துணர்ச்சியுறச் செய்ய உதவும். பொதுவாக இந்தியர்கள் மாலை நேரங்களில் பெரும்பாலும் பக்கோடா, கச்சோரி, ஜிலேபி போன்ற பலவகையான சிற்றுண்டிகளுடன் கழிக்கின்றார்கள்.

எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களுடன் நீங்கள் செய்யக்கூடிய ஐந்து ரொட்டி அடிப்படையிலான தின்பண்டங்கள் இங்கே:

1. பிரெட் கட்லெட்

பிரெட்டுகளை வைத்து கட்லெட்டுகளை செய்யலாம். கலோரி குறைவாக இருக்க குறைந்த அளவில் எண்ணெய்யை பயன்படுத்தி வறுக்கலாம். மேலும் இதனுடன் மசாலா சட்னியை இணைத்துக்கொள்ளலாம்.

uc3m6l18


2. பிரெட் சன்னா பிரேக்பாஸ்ட்

அடுத்ததாக காரமான சன்னாவுடன் நீங்கள் இந்த பிரெட்டினை பயன்படுத்தலாம்.

3. பாம்பே டோஸ்டி

உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் சட்னியுடன் தயாரிக்கப்படும் இந்தியாவின் பிரியமான டோஸ்டியுடன் பிரெட்டை எடுத்துக்கொள்ளலாம்.

(Also Read: )

pcdjefg8


4. ட்கா சிற்றுண்டி

வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் தயிர் ஆகியவற்றில் எலுமிச்சை சாறை சேர்த்து புதிய பாணியில் ரொட்டியை வறுக்கலாம். இது உங்கள் மாலை தேநீருக்கு ஒரு அற்புதமான இணையாக இருக்கும்.
 

5. சாலா காலாண் சிற்றுண்டி

காளான், தக்காளி, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் சீஸ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு பல் மசாலாவுடன் பிரெட்டை இணைத்துக்கொள்ளலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

(Also Read: )

5sjb4kno


மேற்குறிப்பிட்ட இந்த உணவு வகைகளை நீங்கள் உங்கள் வீட்டில் சமைத்து பார்த்துவிட்டு கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

Comments

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement