முறுக்கு சான்விச் செய்வது எப்படி?

முறுக்குகளின் மேல் சட்னி பரவவிட்டு, ஒவ்வொரு முறுக்குகளின் நடுவிலும், வெள்ளரிக்காய் துண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அடுக்கி, மற்றொரு முறுக்கு துண்டை மேலே வைக்க வேண்டும்

एनडीटीवी  |  Updated: June 04, 2018 15:17 IST

Reddit
murukku sandwich recipe
சென்னை கோர்டியார்ட் பை மாரியட் ஹோட்டலின், செஃப் சஞ்சீவ் ரன்ஞன் கொடுத்துள்ள குறிப்புகளை கொண்டு முறுக்கு சான்விச் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் தேவையான பொருட்கள்

Listen to the latest songs, only on JioSaavn.com

சிறிய முறுக்கு - 12 அல்லது தேவையான அளவு
தக்காளி அறுத்தது - சிறிதளவு
வெள்ளரிக்காய் - சிறிதளவு
வெங்காயம் - சிறிதளவு
வேகவைத்த உருளை கிழங்கு - சிறிதளவு (தேவைக்கு ஏற்ப)
சான்விச் சட்னி அல்லது க்ரீன் சட்னி - சிறிதளவு
சீஸ் - தூவுவதற்கு ஏற்ற அளவு
சேவ பொடி - சிறிதளவு (தேவைக்கு ஏற்ப)செய்முறை

Commentsமுறுக்குகளின் மேல் சட்னி பரவவிட்டு, ஒவ்வொரு முறுக்குகளின் நடுவிலும், வெள்ளரிக்காய் துண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை அடுக்கி, மற்றொரு முறுக்கு துண்டை மேலே வைக்க வேண்டும்.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement