மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் மஷ்ரூம்

விட்டமின் பி, நிறம்பப் பெற்ற உணவு மஷ்ரூம். விட்டமின் டி மஷ்ரூமில் அதிகம் இருக்கும் விட்டமினாகும்

एनडीटीवी  |  Updated: June 13, 2018 19:55 IST

Reddit
Mushroom
விட்டமின் பி, நிறம்பப் பெற்ற உணவு மஷ்ரூம். விட்டமின் டி மஷ்ரூமில் அதிகம் இருக்கும் விட்டமினாகும். நூறாண்டுகளுக்கு முன் மருத்துவத்துக்காக மஷ்ரூம் பயன்பாடு சீனாவில் பயனபடுத்தத் தொடங்கப்பட்டது.

நன்மைகள்:

கொலஸ்ட்ரால் மஷ்ரூமிலில்லை. இதில் உள்ளஃபைபர்கள் கொழுப்பைக் குறைக்க உதவும்

பெண்கள் மஷ்ரூம் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் மார்பகக் புற்று நோய வராமல் தடுக்க உதவும்.

Commentsசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு மஷ்ரூம். ஏனெனில் இதில் கொலஸ்ட்ரால், கொழுப்புச் சத்து என எதுவும் இல்லாததால், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.
 
உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredients

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement