உடல் எடை குறைக்க உதவும் ப்ரோகோலி!!!

ப்ரோகோலியில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 23, 2019 09:54 IST

Reddit
On A Diet? This Fibre And Protein-Rich Wholesome Stew May Help Cut Few Kilos 
Highlights
  • உடல் எடை குறைக்க புரதம் சாப்பிடுவது அவசியம்.
  • இந்த ஸ்ட்யூ ரெசிபியில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உண்டு
  • ப்ரோகோலி நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது.

டயட்டில் இருப்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல.  அதற்கு நீங்கள் பெரிதும் மெனக்கெட வேண்டி இருக்கும்.  அதற்காக நீங்கள் மனதளவில் தயாராக வேண்டும்.  உங்களுக்கு வைராக்கியம் மிகவும் முக்கியமானது.  ஏனென்றால், நம் மனது மிகவும் எளிதில் சலனப்படக்கூடியது.  குறிப்பாக உணவு விஷயத்தில்.  டயட்டில் இருக்கும்போது, உங்களுக்கு பிடித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டி இருக்கும்.  முழுக்க முழுக்க ஆரோக்கியம் நிறைந்த உணவுகளையே பின்பற்ற வேண்டும்.  ஆனால் அவை ருசியாகவும் உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது. டயட் உணவு என்றாலே, சப்பாத்தி, சாதம், பருப்பு, காய்கறிகள், பழங்கள் என எல்லா ஊட்டச்சத்துக்களும் நிறைந்த உணவை ஒவ்வொரு வேளையும் சமமாக சாப்பிடுவது மட்டுமல்ல.  காய்கறிகள், குறிப்பிட்ட சில மூலிகைகள் மற்றும் மற்ற உணவுகள் பொருட்களை சேர்த்து வீட்டிலேயே ஆரோக்கியமாகவும் ருசியாகவும் செய்து சாப்பிட முடியும்.  டயட்டில் இருந்தும் ருசியான உணவை எதிர்பார்ப்பவர்களுக்காகவே நாங்கள் பரிந்துரைக்கிறோம் ப்ரோக்கோலி ஸ்ட்யூ ரெசிபி. 

6nqdte0o

 

ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னெஸிற்கு ப்ரோகோலி சிறந்தது.  இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம்.  இதில் அதிகபடியாக நார்ச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் கே இருப்பதால் தினசரி உங்கள் டயட்டில் சேர்த்து கொள்வது நல்லது.  நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது ப்ரோகோலி.  இதில் க்ளைசமிக் இண்டெக்ஸ் 15 உள்ளது.  தினமும் ப்ரோகோலி சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதோடு இரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.  இந்த ப்ரோகோலி புற்றுநோய் அபாயத்தையும் தடுக்கக்கூடியது.  மேலும் உடலில் உள்ள செல்களை DNA பழுதில் இருந்து பாதுகாக்கிறது.  இந்த ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடல் எடை குறைப்பில் ப்ரோகோலிக்கு முக்கிய பங்கு உண்டு.  இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் சாப்பிட்ட பிறகு உங்களை நிறைவாக வைத்திருக்கும்.  நார்ச்சத்து செரிப்பதற்கு நிறைய நேரம் ஆகும் என்பதால் அடிக்கடி உங்களுக்கு படி இருக்காது.  இதனால் மலச்சிக்கல் பிரச்னையில்

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com