இதய நோய்களை தடுக்கும் வேர் கடலை

தென் அமெரிக்கப் பகுதிகளில் தொடக்கத்தைக் கொண்டது வேர் கடலை

एनडीटीवी  |  Updated: June 13, 2018 19:55 IST

Reddit
Peanuts
தென் அமெரிக்கப் பகுதிகளில் தொடக்கத்தைக் கொண்டது வேர் கடலை. சத்துக்கள் நிறைந்த வேர் கடலை, எண்ணெய் தயாரிக்கவும், அப்படியே சாப்பிடும் முறையிலும் பயன்படுத்தப்படுகிறது. 

வகைகள்:

பலவகை வேர் கடலைகள் இருந்தாலும். ஸ்பானிஷ், விர்ஜினியா, வேலன்சியா ஆகிய வகைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வேர் கடலை பெரும்பாலும் ஸ்நாக்ஸ் வகையாக பயனபடுத்தப்படுகிறது.

நன்மைகள்:

இதய் நோய்கள் வராமல் தடுப்பதில் வேர் கடலை கிங்

விட்டமின் இ அதிகம் நிறைந்துள்ளது

Commentsஅல்சைமர் நோயை தடுக்கும் திறன் உள்ளது
உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredients

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement