கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் கூடாத உணவுகள்!

ருசியில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது சத்தான உணவை சாப்பிடுவது அவசியமாகும்

   |  Updated: August 31, 2018 12:16 IST

Reddit
Pregnancy Eating Tips: Dietary Do's and Don'ts Pregnant Women Must Ensure

மசக்கை நேரத்தில் உங்கள் உடலின் கோரிக்கைகளை புரிந்துகொள்வது அவசியமானது. முதல் முறை கர்ப்பம் என்றால், அதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். சத்தான ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். ருசியில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது சத்தான உணவை சாப்பிடுவது அவசியமாகும்

amaranth

கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியவை

1. உணவை சிறிய பகுதியாக பிரித்து நீண்ட இடைவெளி விடாமல் அடிக்கடி சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவையே சாப்பிடவும்.
2.மலச்சிக்கல் வராமல் தவிர்க்க முழு தானியங்கள், பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.
3. பால் மற்றும் பால் பொருட்கள், பருப்பு வகைகள், முட்டை, சக்கரைவள்ளி கிழங்கு போன்ற கூடுதல் ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
4. நச்சுத்தன்மையைக் குறைக்க மற்றும் சிறுநீர் தொற்றைத் தடுக்க, நிறைய தண்ணீர் குடிக்கவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

vegetables

கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை
1. கொழுப்பு / சர்க்கரை / உப்பு / எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
2. ஆல்கஹால் / காஃபின் தவிர்க்கவும்.
3. கொதிக்கவைக்காத பால், சீஸ் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும்.உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  PregnancyDiet

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement